நம்பிக்கையில்லாத. ...

பழத்தை திண்றால் *மரணம் நேரிடும் என்றபோது மனிதன் நம்பவில்லை*⚰
ஜலப்பிரளயம் வரப்போகிறது  *பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை*
பட்டணம் அழியப்போகிறது  *திரும்பிப்பாா்காதே என்ற போது லோத்தின்மனைவி நம்பவில்லை*‍♀
தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது‍‍ *என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை*⚠
கானானியர்களை வெல்ல綾 *நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப்சென்ன போது ஜனங்கள் நம்பவில்லை*
மேசியா *பிறந்துவிட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை*✝
அவர் மீண்டும்  *வருவார் என்றபோதும் ஜனங்கள் இன்னும் அவரைநம்பவில்லை*❓
ஆனால் அவரது
வார்த்தைகளை *அப்படி நம்பும் ஒரு கூட்டம் உண்டு*
அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்கவில்லை இனி தோற்பதும் இல்லை
*என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே திரும்பிவருவார்*
பூமியிலுள்ளயாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்.
*அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*