எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் . சித்திரை: 1. உளுந்து 2. நிலக்கடலை 3. தினை 4 எள் 5.சோளம் 6.நாட்டுக்கம்பு 7.துவரை 8. வெங்காயம் 9. சேனைக்கிழங்கு வைகாசி : 1. எள் 2. உளுந்து 3. முருங்கை 4. சூரியகாந்தி 5. நிலக்கடலை 6. சாமை 7. ராகி 8. பனிவரகு 9. கருத்தக்கார் 10. ரஸ்தாளி வாழை 11. ஆனைக்கொம்பன் வெண்டை 12. சின்ன வெங்காயம் 13. வெண்டை 14. புதினா 15. சேப்பங்கிழங்கு 16. மஞ்சள் ஆனி: 1. உளுந்து 2. மஞ்சள் 3. நிலக்கடலை 4. செம்பருத்தி 5. வெண்டை 6. எள் 7. மா 8. சின்ன வெங்காயம் 9. சாமை 10. கொடி பீன்ஸ் ஆடி: 1. சோளம் 2. ராகி 3. கம்பு 4. துவரை 5. நாட்டுப் பருத்தி 6. வாழை 11. நிலக்கடலை 12. செடிமுருங்கை 13. உளுந்து 14. பாசிப்பயறு 15. சூரியகாந்தி 16. காவளிக் கிழங்கு 17. எலுமிச்சை 18. மிளகாய் 19. குதிரைவாலி 20. வரகு 21. தினை 22. சாமை 23. நேந்திரன் வாழை 24. சேனைக்கிழங்கு 25. பப்பாளி 26. செம்பருத்தி 27. வெண்டை 28. மாப்பிள்ளைச் சம்பா 29. மா 30. மல்லிகை 31. சின்ன வெங்காயம் 32. நாட்டுக்கம்பு 33. நாடன் வாழை 34. கொய்யா 35. கோவைக்காய...