Posts

Showing posts with the label Last Days

கடைசி காலம் தொடங்கி விட்டது 50 அடையாளங்கள்

⚔ *கடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு  50 அடையாளங்கள்:* 🔥  1. நிலையில்லாத இயற்கை  (மத்தேயு 24:7, லூக்கா 21: 11) 2. அக்கிரமம் அதிகமாகி கிறிஸ்தவர் அன்பு தணிந்துபோகும் (மத்தேயு  24: 12)  3. அதிகரிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடுகள் - விபச்சாரம் - ஓரினச்சேர்க்கை ....(மத்தேயு 24: 37) 4. அதிகரிக்கும் வாதம் -  காணும் பொருளை உண்மை என்னும் வாதம்   (2 திமோ 3: 2) 5. அதிகரிக்கும் இன்பமே சிறந்த நிலை என வாதம்  (கோட்பாடு)  (2 திமோ 3: 4) 6. அதிகரிக்கும்  மனிதத்தன்மையின் செல்வாக்கு    (2 திமோ 3: 2) 7. வக்கிரமான கேளிக்கைகள் (2 திமோ 3: 4) 8. நன்மையை தீமையென்றும் தீமையை நன்மையென்றும் சொல்லுகிறார்கள். (2 திமோ 3: 3 & ஏசாயா 5: 20 ) 9. அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு   (2 திமோ 3: 3) 10. அதிகரிக்கும் தெய்வநிந்தனை     (2 திமோ 3: 2) 11. அதிகரிக்கும் பல தெய்வ வணக்கம்   (2 திமோ 3:1-  4) 12. அதிகரிக்கும் விரக்திகள்                        ...