கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:*
*👤 கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:* 😬ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000 💙செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம் 🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் ) 👰செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம் 🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம் 👬செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம் 👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000 🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000 🙇கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000 💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000 🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000 🌡இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000 👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை. 🍷🍾🍺🚬💊🛌🏍🚕 *கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் இறைவனின் உதவியோடு தவிர்ப்போம் 💰💷💶 *கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம் பொறுப்புடன் செயல்படுவோம் .*