Posts

Showing posts from September, 2021

யார் முட்டாள்

குட்டிக்கதை..... ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான். உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான். அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“. அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு க...

பணக்கார எலி🐀 க்கு வந்த ஆபத்து

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲பணக்கார எலி🐀 க்கு வந்த ஆபத்து 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🐀எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது.. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது.  வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்துஎப்படியாவது அந்த எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று  கூடிவிட்டன.. ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல்  ஒதுங்கி_தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய் விட்டது.. சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்.. எலி  *spot out..*🐁 வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டான்.. ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்.. ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியா...

ஆதாம் முதல் யோவான் வரை

கி.மு. 4026 - ஆதாம் படைக்கப்பட்டது (ஆதி. 2:7)  கி.மு. 4026-க்கு பின் ஏதேனிய உடன்படிக்கை செய்யப்பட்டது, (ஆதி. 3:15) முதல் தீர்க்கதரிசனம்  கி.மு. 3896-க்கு முன் காயீன் ஆபேலைக் கொல்கிறான் (ஆதி. 4:8)  கி.மு. 3896 - சேத்தின் பிறப்பு (ஆதி. 5:3)  கி.மு. 3404 - நீதிமான் ஏனோக்கின் பிறப்பு (ஆதி. 5:18)  கி.மு. 3339 - மெத்தூசலாவின் பிறப்பு (ஆதி. 5:21)  கி.மு. 3152 - லாமேக்கின் பிறப்பு (ஆதி. 5:25)  கி.மு. 3096 - ஆதாமின் மரணம் (ஆதி. 5:5)  கி.மு. 3039 - ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். (ஆதி. 5:23,24; அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலம் யூ. 14 முடிகிறது)  கி.மு. 2970 - நோவாவின் பிறப்பு (ஆதி. 5:28,29)  கி.மு. 2490 - மனிதகுலத்தைக் குறித்து கடவுளுடைய (ஆதி. 6:3) அறிவிப்பு  கி.மு. 2470 - யாப்பேத்தின் பிறப்பு (ஆதி. 5:32; ஆதி. 9:24; 10:21)  கி.மு. 2468 - சேமின் பிறப்பு (ஆதி. 7:11; 11:10)  கி.மு. 2370 - மெத்தூசலாவின் மரணம் (ஆதி. 5:27) → பிரளயம் ஏற்படுதல் (இலையுதிர்காலத்தில்) ஆதி. 7:6,11  கி.மு. 2369 - ஜலப்பிரளயத்துக்குப் பின் உடன்படிக்கை (ஆதி...