Posts

Showing posts from December, 2021

poor former

#இரண்டு_கோடிகள்_கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்... இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!! 😥 படித்ததில் 🤔 வலித்தது 😥

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு...

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு... *01. வயல் காட்டைச் சீர்செய்தல்* *02. ஏர் பிடித்தல்* *03. உழவு ஓட்டுதல்* *04. பரம்படித்தல்* *05. விதை நெல் சேகரித்தல்* *06. விதை நேர்த்தி செய்தல்* *07. விதைகளை நீரில் ஊற*         *வைத்தல்* *08. நாற்றங்காலில் விதைத்தல்* *09. நாற்றாக வளருதல்* *10. நாற்று எடுத்தல்* *11. முடிச்சு கட்டுதல்* *12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்* *13. நடவு நடுதல்* *14. களையெடுத்தல்* *15. உரமிடுதல்* *16. எலியிடம் தப்புதல்* *17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்* *18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்* *19. கதிர் முற்றுதல்* *20. கதிர் அறுத்தல்* *21. கட்டு கட்டுதல்* *22. கட்டு சுமந்து வருதல்* *23. களத்துமேட்டில் சேர்த்தல்* *24. கதிர் அடித்தல்* *25. பயிர் தூற்றல்* *26. பதறுபிரித்தல்* *27. மூட்டை கட்டுதல்* *28. நெல் ஊறவைத்தல்* *29. நெல் அவித்தல்* *30. களத்தில் காயவைத்தல்* *31. மழையிலிருந்து பாதுகாத்தல்* *32. நெல் குத்துதல்* *33. நொய்யின்றி அரிசியாதல்* *34. அரிசியாக்குதல்* *35. மூட்டையில் பிடித்தல்* *36. விற்பனை செய்தல்* *37. எடை போட்டு வாங்குதல்* *38. அரிசி ஊறவைத்த...