கர்த்தருடைய கண்கள்
*கர்த்தருடைய கண்கள் - எதை எல்லாம் பார்க்கின்றது😟😲😯☺😊*
*1) நாம் தாயின் வயிற்றில் கருவாக இருந்ததை பார்த்தது - சங் 139-16*
*2) நல்லோரையும் தீயோரையும் பார்க்கிறது - நீதி 15-3*
*3) மனுஷனுடைய இருதயத்தை பார்க்கிறது - 1 சாமு 16-7*
*4) ஆலயத்திற்கு சென்று ஜெபிக்கிறவர்களின் ஜெபத்தை பார்க்கிறது - 1 இராஜ 8-29*
*5) நமது வேலையை பார்க்கிறது - எஸ்றா 5-5*
*6) இருதயத்தில் மறைந்து இருக்கிற குணங்களை பார்க்கிறது - 1 பேது 3-4*
*7) கைகளின் சுத்தத்தை பார்க்கிறது - சங் 18-24*
*8) மேட்டிமையானவர்களுக்கு விரோதமாக உள்ளது - 1 சாமு 22-28*
*9) சத்தியத்தை நோக்குகிறது - ஏரே 5-3*
*10) மனுஷரை பார்க்கிறது - சங் 11-4*
*11) நியாயமானவைகளை பார்க்கிறது - சங் 17-2*
*12) மனுஷனுடைய வழிகளை பார்க்கிறது - யோபு 34-21*
*13) மனுஷனுடைய நடைகளை பார்க்கிறது - யோபு 34-21*
Comments
Post a Comment