எதற்காய்* *நாம்* *சபைக்கு* ( ஆலயத்திற்க்கு) *போகிறோம்* ?

*எதற்காய்*  *நாம்* *சபைக்கு* ( ஆலயத்திற்க்கு)  *போகிறோம்* ? 

இன்று  எத்தனை விதமான பிரிவு உள்ள சபைகளுக்கு (ஆலயங்களுக்கு ) பலர் பல வித காரணங்களுக்காக போகிறார்கள் /வருகிறார்கள் 

சிலர் *ஆராதிக்க* 
சிலர் *பாடல்* *பாட* 
சிலர் *ஜெபிக்க* 
சிலர் *பிரசங்கம்* *கேட்க* 
சிலர் *கடன்* *வாங்க* 
சிலர் *கடன்* *அடைக்க* 
சிலர் *உதவிக்காக* 
சிலர் *சாப்பாட்டுக்காக* 
சிலர் *பதவிக்காக* 
சிலர் *செய்தி* *கொடுக்க* 
சிலர் *நடனம்* *ஆட* 
சிலர் *அரசியல்*, *காமடி* *பேச* 
சிலர் *காதலுக்காக* 
சிலர் *திருமணத்துக்காக* 
சிலர் *படிப்புக்காக* 
சிலர் *தசமபாகம்* *செலுத்த*  
சிலர்  *நண்பர்களுக்காக* 
சிலர் *காணிக்கை* *செலுத்த*
சிலர் *பொருத்தனைக்காக* 
சிலர் *கல்லறைக்காக* 
சிலர் *வியாபாரத்துக்காக* 
சிலர் *வெளிநாடு* *செல்ல* 
சிலர் *குற்ற* *உணர்வுக்காக* 
சிலர் *மத* *சடங்காக* 
சிலர் *போதகருக்காக* 
சிலர் *பிள்ளைகளுக்காக* 
சிலர் *பாஸ்டர்* *ஆக* 
சிலர் *மற்றவர்களை* *ஆளுவதற்க்காக* 
சிலர் *கணத்துக்க்காக* 
சிலர் *பக்திக்காக* 
சிலர் *பாரம்* *பரியத்திற்க்காக* 
சிலர் *அப்பா* *அம்மாவுக்காக* 
சிலர் *பணம்* *சம்பாரிக்க* 
சிலர் *சமூக* *சேவைக்காக* 
சிலர் *இறையியல்* *பட்டத்திற்க்காக* 
சிலர் *சுகம்* *பெற* 
சிலர் *அற்புதத்திற்க்காக* 
சிலர் *பில்லி* *சூனிய* *விடுதலைக்காக* 
சிலர் *பாதுகாப்புக்காக* 
சிலர் *கடமைக்காக* 
சிலர் *ஓய்வுநாளுக்காக* 
சிலர் *சீஷத்துவத்துக்காக* 
சிலர் *இயேசு* *போல* *மாற* 
சிலர் *ஆத்தும* *ஆதாயத்துக்காக* 
சிலர் *ஊழியத்துக்காக* 
சிலர் *பரலோகத்திற்க்காக* 
சிலர் *ஐக்கியத்திற்க்காக* 
சிலர் *ஆவிக்குரியதிற்க்காக* 
சிலர் *கிருபையை* *பெற* 
சிலர் *இயேசுவின்* *அன்புக்காக* 
சிலர் *இரட்சிப்புக்காக* 
சிலர் *ஞானஸ்நானத்திற்க்காக* 
சிலர் *நல்லது* *நடப்பதற்க்காக* 
சிலர் *நன்றி* *செலுத்த* 
சிலர் *சிலருக்காக* 
சிலர் *இயேசுவின்* *வருகைக்காக* 
சிலர் *ஆயத்தப்பட்ட* 
சிலர் *ஞாயிறு* *வகுப்பு* *நடத்த* 
சிலர் *வாலிபர்* *கூட்டம்* *நடத்த* 
சிலர் *ஆராதனை* *நடத்த*  
சிலர் *சமையல்* *செய்வதற்காக* 
சிலர் *இசை* *கருவி* *வாசிக்க* 
சிலர் *பூ*  *அலங்காரம்* *செய்ய* 
சிலர் *அப்பம்* *ரசம்* *எடுக்க* 
சிலர் *வாக்குத்தத்த* *வசனம்* *எடுக்க* 
சிலர் *ஊழியரை* *கணம்பண்ண* 
சிலர் *சங்கத்துக்காக*  
சிலர் *அங்கத்தினராய்* *பதிவதற்கு* 
சிலர் *அங்கத்தினராய்* *இருப்பதினால்* 
சிலர் *பொருளாளராய்* *இருபதினால்* 
சிலர் *சேகரட்டரியாய்* *இருப்பதினால்* 
சிலர் *ப்ரெசிடெண்ட்* *என்பதினால்* 
சிலர் *கேமரா* *மேன்* *என்பதினால்* 
சிலர் *கம்ப்யூட்டர்* *ஒப்பரேட்டர்* *என்பதினால்* 
சிலர் *ஒலியும்* *ஒளியை* *இயக்க* 
சிலர் *வேதத்தை* *அறிய*  
சிலர் *பொழுதை* *கழிக்க* 
சிலர் *அந்தஸ்துக்காக*  
சிலர் *உறவுக்காக* 
சிலர் *பாவ* *மன்னிப்புக்காக* 
சிலர் *வருட* *கடைசியில்* 
சிலர் *ஆசீர்வாதத்துக்காக* 
சிலர் *பிரதஷைடைக்காக* 
சிலர் *பண்டிகை* *கொண்டாட*  
சிலர் *கஷ்டத்துக்காக* 
சிலர் *ஆலோசனைக்காக* 
சிலர்  *கொள்கைக்காக* 
சிலர் *வரங்களுக்காக* 
சிலர் *அந்நியபாஷைக்காக* 
சிலர் *சத்தியத்திற்க்காக* 
சிலர் *பிறந்தநாளுக்காக* 
சிலர் *மொழிபெயர்புக்காக* 
சிலர் *அபிஷேகத்திற்க்காக* 
சிலர் *சிறப்பு* *கூட்டத்திற்க்காக* 
சிலர் *வேலைக்காக* 
சிலர் *வீடு* *கட்ட* 
சிலர் *ஆதாயங்களுக்காக* 
சிலர் *பரிசுத்தத்திற்க்காக* 
சிலர் *எலக்ஷனுக்காக* 
சிலர் *ஓட்டு* *போட* 
சிலர் *சமாதானத்துக்காக* 
சிலர் *அமைதிக்காக* 
சிலர் *தீர்க்கதரிசனங்களுக்காக* 
சிலர் *தீர்க்கதரிசிக்காக* 
சிலர் *சாட்சி* *சொல்வதற்காக* 

Etc  ..........

எது எப்படி இருந்த போதிலும் 
உண்மையாலுமே நாம் *எதற்காய்* *போகிறோம்* என்ற தேவனுடைய கேள்விக்கு நம்முடைய நேர்மையான பதில் என்ன ? ??

 *சபையின்* *நோக்கம்* *என்ன* ? 
 *சபை* *பூமியில்* *செயல்பட* *காரணம்* *என்ன* ?

 *நாம்* *எந்த* *நோக்கத்துக்காக* *சபையாய்* 
 *கூடுகிறோம்* / *வருகிறோம்* / *போகிறோம்* 
 *என்பதை* *உணர்ந்தோமா* ?

சபைக்கு வருவதும் போவதுமாய் இருப்பதில் *நாம்* *எந்த* *வகையினர்* ?????

..அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து 

...."ஒருவருக்கொருவர் புத்தி சொல்லவேண்டும்  நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ  புத்தி சொல்லவேண்டும்
 - எபி 10  :  24 ,  25 

"உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு இன்று என்னப்படுமளவும்
நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். - எபி 3 : 13 

 நாம் எதற்க்காக சபையில்  இருக்கிறோம், வருகிறோம் என்பதை வேத வெளிச்சத்தில் நம்மை நாமே சோதித்து பார்ப்போம்!

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*