வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*
வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!* வேதாகமத்தில் பலவிதமான தாவரங்களைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது . இந்தத் தாவரங்களின் விவரம் வருமாறு : 1 . சீத்தீம் - Acacia ( யாத் 36 : 20 ; 371 ) ( யாத் 25 : 5 , 10 ; ஏசா 41 : 19 ) 2 . வாசனை மரம் - Algum , Almug ( 1இராஜா 10 . 11 - 12 ; 2நாளா 9 . 10 - 11 ) 3 . வாதுமை - Almond ( ஆதி 43 . 11 ; யாத் 25 : 33 ; எண் 17 . 8 ; எரே 1 : 11 - 12 ; ஆதி 30 : 37 ) 4 . லவங்கம் - Aloes ( சங் 45 : 8 ; நீதி 7 : 17 ; உன் 4 : 14 ; எண் 24 : 6 ; யோவா 19 : 39 ) 5 . வாடாத செடி - Amaranth ( ஏசா 7 : 13 ; 1பேது 1 : 4 ; 5 : 4 ) 6 . ஒற்தலாம் - Anise ( மத் 23 : 23 ; உபா 14 : 22 ) 7 . கிச்சிலி - Apple ( உன் 7 : 8 ; நீதி 25 . 11 ; உன் 2 : 3 ; உபா 32 . 10 ; சங் 17 . 8 ; புல 2 . 18 ; - சக 2 : 8 ) 8 . கந்தவர்க்க ம் - Balsam ( ஆதி 37 : 25 ; 43 : 11 ; எரே 8 : 22 ; 46 : 11 ; 51 : 8 ; எசே 27 . 17 ; ஆதி 37 : 25 ; ஆதி 4311 ) 9 . வாற் கோதுமை - Barley ( யாத் 9 : 31 ; எண் 5 . 15 ; 1இராஜா 4 : 28 ; நியா 7 . 13 ; யோவா 6 : 5 , 13 ) 10 . பச்சைமரம் - Bay Tree ( சங் 37 : 35 )...