வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*
வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*
வேதாகமத்தில் பலவிதமான தாவரங்களைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது . இந்தத் தாவரங்களின் விவரம் வருமாறு :
1 . சீத்தீம் - Acacia ( யாத் 36 : 20 ; 371 ) ( யாத் 25 : 5 , 10 ; ஏசா 41 : 19 )
2 . வாசனை மரம் - Algum , Almug ( 1இராஜா 10 . 11 - 12 ; 2நாளா 9 . 10 - 11 )
3 . வாதுமை - Almond ( ஆதி 43 . 11 ; யாத் 25 : 33 ; எண் 17 . 8 ; எரே 1 : 11 - 12 ; ஆதி 30 : 37 )
4 . லவங்கம் - Aloes ( சங் 45 : 8 ; நீதி 7 : 17 ; உன் 4 : 14 ;
எண் 24 : 6 ; யோவா 19 : 39 )
5 . வாடாத செடி - Amaranth ( ஏசா 7 : 13 ; 1பேது 1 : 4 ; 5 : 4 )
6 . ஒற்தலாம் - Anise ( மத் 23 : 23 ; உபா 14 : 22 )
7 . கிச்சிலி - Apple ( உன் 7 : 8 ; நீதி 25 . 11 ; உன் 2 : 3 ; உபா 32 . 10 ; சங் 17 . 8 ; புல 2 . 18 ; - சக 2 : 8 )
8 . கந்தவர்க்க ம் - Balsam ( ஆதி 37 : 25 ; 43 : 11 ; எரே 8 : 22 ; 46 : 11 ; 51 : 8 ; எசே 27 . 17 ;
ஆதி 37 : 25 ; ஆதி 4311 )
9 . வாற் கோதுமை - Barley ( யாத் 9 : 31 ; எண் 5 . 15 ; 1இராஜா 4 : 28 ; நியா 7 . 13 ;
யோவா 6 : 5 , 13 )
10 . பச்சைமரம் - Bay Tree ( சங் 37 : 35 )
11 . பயறு - Beans ( எசே 4 . 9 )
12 . புன்னை மரம் - Box Tree ( ஏசா 60 . 13 ; ஏசா 41 : 17 - 20 )
13 . சூரைச்செடி - Broom ( சங் 120 : 4 ; 1இராஜா 19 : 4 - 5 ; யோபு 30 : 4 ; எரே 17 . 5 ; 48 . 5 )
14 . வசம்பு - Calamus ( உன் 4 : 14 ; ஏசா 43 : 24 ; எரே 6 : 20 ; எசே 27 . 19 ; யாத் 30 : 23 ;
எரே 6 : 20 )
15 . வாதுமை மரம் - Caperberry { பிர 12 : 5 )
16 . இலவங்கப்பட்டை
- Cassia ( யாத் 30 : 24 ; எசே 27 : 19 )
17 . கேதுரு - Cedar ( 2சாமு 5 . 11 ; 1இராஜா 6 . 9 ; எசே 27 : 5 ; ஏசா 44 : 14 ; லேவி 14 : 4 ;
எண் 19 : 51 )
18 . லவங்கம் - Cinmamon ( யாத் 30 : 23 ; நீதி 7 : 17 ; வெளி 18 : 13 )
19 . வாசனைக்கட்டை
- Citron ( வெளி 18 . 12 )
20 . வெள்ளரிக்காய் - Cucumber ( எண் 11 : 5 )
21 . சீரகம் - Cummin ( ஏசா 28 : 25 , 27 ; மத் 23 : 23 )
22 . தேவதாரு - Cypress ( ஏசா 44 : 14 ; ஏசா 55 : 13 ; 44 : 14 ) .
23 . புறாக்களுக்குப் போடுகிற பயறு - Dove Droppings ( 2இராஜா 6 : 25 )
24 . அத்திமரம் - Fig ( மாற் 11 : 12 - 14 , 20 - 21 ; 2இராஜா 18 : 31 ; 1சாமு 25 . 18 , ஏசா 38 : 21 ;
எரே 8 : 13 ; ஆதி 3 : 7 ; எண் 13 : 23 )
25 . தேவதாரி விருட்சம் - Fir ( 1இராஜா 6 : 15 ; எசே 27 : 5 ; 2சாமு 6 : 5 ; ஏசா 41 : 19 ; 55 . 13 )
26 . உளுந்து - Fitches ( ஏசா 28 : 25 , 27 )
27 . சணல்தட்டை - Flax { யோசு 25 ; ஏசா 42 : 3 )
28 . தூபவர்க்கம் - Frankincense (மத் 2 . 11, யாத் 30 : 34 ; லேவி 21 ; யாத் 30 . 7 ; உன் 3 . 6 ;
29 . அல்பான்பிசின் - Galbanum ( யாத் 30 : 34 )
30 . கசப்பு கலந்த காடி - Gall ( எரே 8 : 14 ; 9 : 15 ; 23 : 15 ; அப் 8 : 23 ; மத் 27 : 34 )
31 . பூண்டு - Garlic { எண் 1 : 5 )
32 . பேய்கொம்மட்டிகாய் - Gourd ( 2இராஜா 4 : 39 ; யோனா 4 . 5 - 10 ; 1இராஜா 6 : 18 ; 7 : 24 )
33 . திராட்சை - Grapes ( எண் 13 : 23 ) ( ஆதி 9 : 20 ) ( ஆதி 1418 ) ( எண் 13 : 2023 - 24 )
( உன் 2 : 15 ) ( மத் 21 : 33 ) ( லேவி 25 : 3 ; ஏசா 6 : 5 ) ( நியா 9 : 27 ; ஏசா 16 : 10 ) ( லேவி 19 . 10 ; உபா 24 : 21 ) ( ஏசா 6 : 5 ; ஓசி 9 : 2 - 4 ) ( யோவா 15 : 5 ) மத் 26 : 27 - 29 ) ( மத் 9 : 17 ; 20 : 1 - 6 ; 21 : 28 - 32 ; லூக் 13 . 5 - 9 )
34 . விஷப்பூண்டு - Hemlock ( ஓசி 10 : 4 )
35 . மருதோன்றிச்செடி - Henna { உன் 1 . 14 ; 4 : 13 )
36 . கடற்காளான் - Hyssop ( 1இராஜா 4 : 33 ) ( யாத் 12 : 22 ) ( லேவி 14 : 4 , 6 , 51 - 52 ) ( சங் 51 : 7 )
( யோவா 19 : 29 )
37 . கீரை - Leek ( எண் 11 : 5 )
38 . பயறு - Lentil ( ஆதி 25 : 34 ) ( எசே 49 )
39 . லீலிபுஷ்பம் - Lily ( 1இராஜா 7 : 22 ; உன் 21 , 16 ; 4 : 5 ; 5 . 13 ; 6 : 3 )
40 . தவிடு - Locust ( லூக் 15 : 16 ) { 2இராஜா 6 : 25 )
41 . கிழங்கு - Mallow { யோபு 30 : 4 )
42 . கொம்மட்டிக்காய் - Melon ( எண் 1 : 5 )
43 . தினை - Millet ( எசே 49 ) ( எசே 27 : 17 )
44 . காட்டத்திமரம் - Mulberry ( லூக் 17 . 6 ) 2சாமு 5 : 23 - 24 1நாளா 14 : 14 - 15
45 . கடுகு - Mustard ( மத் 13 : 31 - 32 ; மாற் 4 : 31 - 32 ; லூக் 13 : 19 ) ( மத் 13 : 32 ) ( மத் 17 : 20 )
( லூக் 17 . 6 ) |
46 .வெள்ளைப்போளச் செடி - Myrrh { யாத் 30 : 23 ) ( சங் 45 : 8 ; நீதி 7 . 17 ; உன் 3 . 5 ) - ( எஸ் 2 . 12 ) ( மத் 2 . 11 ) ( யோவா 19 : 39 ) ( மாற் 15 : 23 ) ( மத் 27 : 34 ) ஆதி 37 : 25 ; 43 : 11
47 . மிருதுச்செடி - Myrtle { சக 1 : 8 - 11 ) ( எஸ் 2 : 7 )
48 . காஞ்சொறி - Nettle
49 . கர்வாலிமரம் - 0ak ( ஏசா 2 : 13 ; சக 11 : 2 ) ( ஆதி 35 : 8 )
( ஏசா 44 : 14 )
( ஆதி 13 . 18 ) ( எசே 27 . 6 )
50 . எண்ணெய் ஒலிவமரம் - Oil Tree
51 . ஒலிவமரம் - Olive ( உபா 24 : 20 ) ( ஏசா 17 : 6 ) ( யாத் 27 : 20 ) ( லேவி 2 : 1 ) ( 1 இராஜு 5 . 11 )
( லூக் 10 : 34 ) { யாத் 23 . 11 ; யோசு 24 : 13 ) { மத் 26 : 36 ) .
52 . வெங்காயம் - Onion { எண் 11 : 5 ) ( யாத் 30 : 34 )
53 . பனைமரம் - Palm ( நெகே 8 . 15 ; யோவா 12 : 13 ; வெளி 79 ) ( யோவா 12 : 13 ;
வெளி 7 . 9 ) ( யாத் 15 : 27 ; உபா 34 : 3 ; நியா 1 : 16 ) ( ஆதி 38 . 5 ; 2சாமு 13 . 1 )
- (இது மூலமொழியில் பேரீட்சை மரம்)
54 . பாய்மரவிருட்சம் - Pine ( ஏசா 41 : 19 ; 60 . 13 )
55 . தெரபிந்து கொட்டை
- Pistachio ( ஆதி 43 . 11 )
56 . மாதுளை - Pomegranate ( எண் 13 : 23 ; உபா 8 : 8 ) { யாத் 28 : 33 - 34 ; 39 : 24 - 26 )
{ எண் 20 : 5 ) ( 1 இராஜா 7 : 18 , 20 ) ( சங் 8 : 2 )
57 . புன்னை - Poplar ( ஆதி 30 : 37 } ( ஓசி 4 : 13 )
58 . நாணல் - Reed / Rush ( மத் 11 : 7 ; 27 : 29 )
59 . ரோஜா - Rose ( உன் 21 ; ஏசா 35 . 1 )
60 . குங்குமம் - Saffron ( உன் 4 : 14 )
எ . கம்பு - Spelt ( யாத் 9 : 32 ; ஏசா 28 . 25 எசே 4 . 9 )
61. கம்பு - Spelt ( யாத் 9:32)
62 . நளதச்செடி - Spikenard ( உன் 1 . 12 ; 4 : 13 - 14 )
63 . குங்கிலியம் - Stacte ( யாத் 30 : 34 )
64 . வைக்கோல் - Straw ( யாத் 24 : 25 ; நியா 19 : 19 ; 1இராஜா 4 : 28 ) ( யாத் 5 : 7 )
65 . காட்டத்திமரம் - Sycamore ( 1இராஜா : 27 ) ( சங் 78 : 47 ) ( லூக் 19 : 4 )
66 . தோப்புமரம் - Tamarisk ( 1சாமு 22 . 6 ) ( மத் 13 : 25 - 30 , 36 - 40 )
67 . தெரபிந்து - Terebinth ( ஏசா 6 : 13 ) ( ஓசி 4 : 13 ) ( ஆதி 35 : 4 )
68 . முள் - Thistles ( மத் 27 : 29 )
69 . கோதுமை - Wheat ( ஆதி 30 : 14 ) ( ஆதி 41 : 5 - 57 ) { ஏசா 32 : 20 ) { யாத் 29 : 32 )
{ லேவி 23 : 14 ; ரூத் 2 : 14 ) ( லேவி 2 : 1 ; 24 : 5 - 7 ) { எசே 27 . 17 ; அப் 27 : 38 )
70 . பேரீச்சு - Willow ( லேவி 23 : 40 )
71 . எட்டி - Wormwood ( எரே 9 . 15 ) ( உபா 29 . 18 ; நீதி 5 : 4 ; ஆமோ 5 : 7 ; வெளி 8 . 10 - 11 )
( புல 315 ) ( ஆமோ 6 : 12 )
_____
Comments
Post a Comment