Posts

Showing posts from June, 2021

ABCD அனுபவம்

ABCD அனுபவம்:  A-சு கிறிஸ்து B-றந்தார் C-றியவன் என்னை D-னந்தோறும் தேற்றி E-ன்னல் வேளையில் F-ப்போதும் என்னை தேற்றிட G-வன் தந்தார் H-ச் சோதனையிலும் I-டியா தந்து J-யிக்க வைப்பார் K-ளுங்கள் தரப்படும் என்ற  L-லாம் வல்ல தேவனை துதிக்க நான் M-மாத்திரம் N-னை தேடி வந்த இயேசுவை  O-ரு போதும் மறவேன். அவருக்கே P-ள்ளையாய் வாழ்ந்திடுவேன் Q-விலே நின்ற எனக்கு R-றுதல் தந்திட்ட அவரை  S-றாவை போல் வணங்கிடுவேன் T-கையாதே நான் உன் தேவன் என்ற இயேசு U-ன்னத்தத்தில் வல்லவர் V-ண்ணரசர் இயேசு கிறிஸ்து W-வாக ஆசீர்வதிப்பார் X-வரும் நாளில் Y-ய்யாரமாய் நானும் Z - வேகத்தில் செல்வேன் பரலோகம். Praise the Lord படித்து ரசித்தேன்

பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி?

பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி? 1.பெண்கள் போன் செய்தால் உங்கள் மனைவியையும் பேச வையுங்கள். 2. வீடு விசிட்டிங் 100 சதவீதம் முடியாது கூடுமானவரை தனியாக செல்லாமல் உங்கள் மனைவியோடு செல்லுங்கள். திருமணம் ஆகாத ஊழியக்காரர் உடன் ஊழியர் அல்லது சகோதரர்களோடு செல்ல வேண்டும். 3.பெண்கள் முதியோர் இல்லம்  பெண் பிள்ளைகள் அனாதை இல்லம் பெண்கள் ஹாஸ்டல் இவைகளை பெண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். அதைப் போல ஆண்கள் இல்லங்களை ஆண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். இந்த விசயத்தில் நிறைய பாஸ்டர்மார்கள் மாட்டிக் கொண்டு சிறையில் இருக்கிறார்கள். 4..திருச்சபை மற்றும் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். 5.மறுபாலரை அம்மா சகோதரி மகளே என்று அழைப்பது மட்டும் அல்ல அந்த உறவுகளை உள்ளத்திலும் ஆழமாக வேரூன்றி பதிக்க வேண்டும். 6.இரவு நேரங்களில் உதவி செய்ய கூட தனியாக போய் விடக்கூடாது. 7.ஒரு வேளை பிளாக் மெயிலில் சிக்கி விட்டால் குடும்பம் மற்றும் முக்கியமானவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். உடனே யோசிக்காமல் காவல்துறை யில் புகார் தெரிவிக்க வேண்டும். 8.திருச்சபை ...

கனம்பண்ணு

கனம் பண்ண வேண்டும் யாரை ----------------------------------------------------- 1) தாய், தகப்பனை - யாத் 20:12 2) புருஷனை - எஸ்தர் 1:20 3) மனைவியை - 1 பேதுரு 3:7 4) முதிர் வயது உள்ளவர்களை - லேவி 19:32 5) முடி நரைத்தவர்களை - லேவி 19:32 6) கர்த்தரை - நிதி 3:9 7) ராஜாவை - 1 பேது 2:17 8) கர்த்தருக்கு பயந்தவர்களை - சங் 15:4 9) உத்தம விதவைகளை - 1 திமோ 5:3 10) எல்லாரையும் - 1 பேது 2:17

Bible Reading

Let's read Bible

My You Tube Play List Link

https://youtube.com/playlist?list=PLouEGmLhlriOOU1FO4ncEYZ7nIk5QoYmP