புதிய பட்ஜெட்
Laughing Therapy 😂😂😂 பட்ஜெட்டில் இதையும் சேர்த்தா நல்லாருக்கும்: 50 புடவைக்கு மேல வச்சி இருந்தா 20% வரி ! அம்மா வீட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவ தான் போகணும் அடிக்கடி போனா 10% வரி ! டிவி பார்த்து புருசனுக்கு சமைச்சி போட்டு டெஸ்ட் பண்ணினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ! பெண்களின் சாபத்துக்கு ஆளாகும் ப்ளவுஸ் தைக்கும் டெய்லருக்கு வருமானத்தில் முற்றிலும் வரி நீக்கம் ! ஒரு நாளைக்கு ஒரு சீரியல் தான் பார்க்கணும் ! கட்டாத பட்டுபுடவைக்கு 50% வரி விதிப்பு . இனி பட்டு புடவை வாங்கினால் பான் கார்ட் அவசியம் ! அம்மா மாமியார் கூட போன்ல அஞ்சு நிமிஷம்தான் பேசணும் என்ன சமையல் என்ன மசாலா என்று அதுக்கு மேல பேசினாலும் ஒரு காலுக்கு 100 ரூபாய் பில்லில் சேர்க்க படும் ! 10 மணிக்கு மேல புருஷன் வெளிய இருந்தால் எங்க இருக்கீங்கன்னு கேட்டு தொல்லை பண்ண கூடாது,மீறி செய்தால் போன் இணைப்பு துண்டிக்கப்படும் ! புருசனோட போன் பாஸ் வேர்ட் பேஸ் புக் பாஸ் வேர்ட் கேட்க தடை,அதுக்கு மேல கேட்டால் அவங்க அம்மா கூட போன்ல பேச அந்த ஐந்து நிமிடமும் தடை செய்யப்படும் ! கணவன் மனைவி...