நம்பவில்லை
🍎 🍎 🍎 🍎 🍎
*பழத்தைத் தின்றால் மரணம் நேரிடும் என்ற போது மனிதன் நம்பவில்லை !!!!!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
🌊 🌊 🌊 🌊 🌊
*ஜலப்பிரளயம் வரப்போகிறது; பேழைக்குள் வந்து விடுங்கள் என்று நோவா கதறிய போது மனிதன் நம்பவில்லை !!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
🏬 🏬 🏬 🏬 🏬
*பட்டணம் அழியப்போகிறது; திரும்பிப் பார்க்காதே என்ற போது லோத்தின் மனைவி நம்பவில்லை !!!!!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
🌝 🌝 🌝 🌝 🌝
*தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது; என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை. !!!!!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
👤 👤 👤 👤 👤
*கானானியர்களை வெல்ல நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப் சொன்ன போது ஜனங்கள் நம்பவில்லை !!!!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
✝ ✝ ✝ ✝ ✝
*மேசியா பிறந்துவிட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை.!!!!!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
✝ 👑 ✝ 👑 ✝👑
*அவர் மீண்டும் வருவார் என்ற போதும் ஜனங்கள் இன்னும் அவரை நம்பவில்லை !!!!!!!!!*
❌ ❌ ❌ ❌ ❌
👥 👥 👥 👥 👥 👥
👥 👥 👥 👥 👥 👥
ஆனால் அவரது
வார்த்தைகளை அப்படியே நம்பும் ஒரு கூட்டம் உண்டு
*அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்கவில்லை; இனி தோற்பதும் இல்லை.*
✝👑✝👑✝👑
✝👑✝👑✝👑
*என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே திரும்பி வருவார் !!!!!!!!!*
🌎 🌎 🌎 🌎 🌎 🌎
🌎 🌎 🌎 🌎 🌎 🌍
*பூமியிலுள்ள யாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்.*
🌎 🌍 🌎 🌍 🌎 🌍
🌍 🌎 🌍 🌎 🌍 🌎
🙏 👍 🙏 👍 🙏👍
🙏 👍 🙏👍 🙏 👍
*அவருடைய வருகைக்கு* *ஆயத்தப்படுங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
🍇🍞G O D B L E S S
Y O U 🍞🍇
Comments
Post a Comment