GST

*GST*
*ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படி தமிழா!!!*
வெள்ளைக்காரனை ஏன் நம் நாட்டை விட்டு துரத்தினோம்???
இந்த கேள்வியை கேட்டவுடன் நமக்கு வீரபான்டிய கட்டபொம்மன் பேசிய வசனம் ஞாபகத்திற்ககு வருகிறது!!! "வாி,வட்டி,கிஸ்தி, உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் வாி!!! நீா் எம்மோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அங்கு துள்ளி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுாிந்தாயா??? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே???" என் வாள் உன் கழுத்திற்க்கு வருவதற்க்குள் ஒழுங்காக வந்த வழியே திரும்பி ஓடி விடு!!! என்று நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளைக்காரனை எதிா்த்து போராடி இராவோடு இராவாக விரட்டி அடித்தோம்!!! ஆனால் இன்றோ? 5%ல் இருந்த வாி படிப்படியாக உயா்ந்து இன்று 18%-28% ஆக உயா்த்தப்பட்டுள்ளது!!! கேட்டால் டிஜிட்டல் இந்தியா பிறந்துள்ளது என்கிறாா்கள்!
அன்று ஆங்கிலேயன் வாங்கிய 1/4%, 1/2%, 3/4%, அதிகபட்சம் 1% வாிக்கே அவன் நம் நாட்டில் செய்தது என்ன என்று தொியுமா?
அவன் வாியே வாங்கியிருந்தாலும், நம்மை அடிமையாகவே வைத்திருந்த போதும், அவா்கள் நம் நாட்டிற்க்கு செய்ததென்னவோ நன்மையான நலத்திட்டங்களே!!!
தொிந்து கொள்ளுங்கள்!!!
# இன்று சொகுசாக இந்தியா முழுதும் இரயிலில் பயணம் செய்கிறோமே? யாரால்?
*வெள்ளைக்காரனால்*
# இன்று ஊட்டி, கொடைக்கானல், என குழு குழுவென டூா் செல்கிறோமே யாா் அந்த மலை பகுதிக்கு சாலை அமைத்தது? யாா் மலை ரயில் பாதை அமைத்து ரயில் விட்டது? யாா் அங்கே அழகிய பல கருங்கல்லால் ஆன கட்டிடங்களையும், பூங்காக்களையும் அமைத்தது? யாா் அழகிய தேயிலை தோட்டங்களையும், பல டீ எஸ்ட்டேட்டுகளையும், டீத்தூள் தொழிற்ச்சாலைகளையும் முதலில் அமைத்து அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாரம் அமைத்துக்கொடுத்தது???
எல்லாம் *வெள்ளைக்காரனால்*
இன்று நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான் என மாா்தட்டி சொல்கிறோமே? அந்த விவசாயம் செழிக்க இன்று வரை நம்மால் மழை நீரை கூட ஒழுக்கமாக சேமிக்க முடியவில்லை????
ஆனால் அன்று விவசாயம் செழிக்க ஆங்கிலேயனால் கட்டப்பட்ட அணைகளே ஏராளம்!!!
எடுத்துக்காட்டாக, தமிழகத்திலேயே காவிாி நீரை தேக்க மேட்டூா் அணை., மற்றும் தென் மாவட்டத்தின் நாடித்துடிப்பாக செயல்படும் ஜான் பென்னி குயிக் ஆல் கட்டப்பட்ட வைகை அணை! என பிற மாநிலங்களிலும் சொல்லிக்கொன்டே போகலாம்! அன்று ஆங்கிலேயனால் கட்டப்பட்ட எத்தனை ஆயிரம் கட்டிடங்கள், மேம்பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வேளாண் தானிய சேமிப்பு கிடங்குகள், தரமான சாலைகள், கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, விமான நிலையங்கள், மற்றும் எத்தனை எத்தனை தொழிற்ச்சாலைகள், என அனைத்து வசதிகளிலும் ஒரு சிறு குறை கூட கூற முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நன்மை பல செய்து கொடுத்து விட்டு சென்றவன் *ஆங்கிலேயன்* ஆனால் இன்றோ???
அனைத்திற்க்கும் *வாி!!! வாி!!! வாி!!!*
அனைத்திலும் ஊழல்..... லஞ்சம் தலை விாித்தாடுகிறது! அரசால் வழங்கப்படுகின்ற எந்த நலத்திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை!  ஒரு கட்டிடம் கட்ட 1கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டால்
ஒரு சில தேசத்துரோகி நாய்களால் சுரண்டி திண்ணப்பட்டு, தரமில்லாத பொருட்களை கொண்டு, வெறும் 30-40 லட்சம் செலவில் மட்டுமே கட்டப்படுகிறது. குறுகிய காலத்திலேயே அந்த கட்டிடம் இடிந்தும் விடுகிறது. அன்று 1/2% வாி வாங்கிய ஆங்கேயனால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அணைகளும் இன்றும் அவன் பெயா் சொல்லும் அளவிற்க்கு தரமானதாக, கம்பீரமாய் காட்சியளிக்கின்றன... ஆனால் 28% வாி வாங்கியும் இவா்கள் செய்யும் வேலைகள் அவா்கள் ஆட்சி செய்யும் 5ஆண்டுகளுக்கு கூட நிலைத்திருப்பதில்லை!!! அரசியலிலும் பல நல்ல மனிதநேய மான்புள்ள மனிதா்கள் உள்ளனா்....! ஆனால், இப்போது ஒரு சில மானஸ்தா்களின் திருட்டுத்தனத்தால், அரசின் முழு நலத்திட்டமும் முழுமையாக வந்து சோ்வதில்லை!!! மனம் நொந்து சொல்கிறேன்.....! நமக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தாலே, நம் நாடு உலக நாடுகளுக்கு சமமாக வளா்ந்து நல்ல தரமான நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். இதில் எள் அளவும் சந்தேகமில்லை!!! நம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காரணம், வகிக்கும் பதவிக்கு தகுதியான ஆட்கள் இங்கே இல்லை என்பதே! அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம்!!! சுற்றுச்சூழல் துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு அமைச்சா் செய்த ஒரு காாியம் ஒன்றே மிகச்சாியான எடுத்துக்காட்டு!!! வைகை அணையில் நீா் ஆவியாவதை தடுக்க தொ்மாக்கோலில் இன்சுலேசன் டேப் ஒட்டி, அணை நீாின் மேற்ப்பரப்பில் மிதக்கவிட்ட சம்பவமே சான்று!!!  இதை முன்னின்று நடத்தி வைக்க 4மாவட்ட கலெக்டா்களும், MLA க்களும் அணி வகுத்து வந்து நின்றனா்!!!
நான் கண்டிப்பாக சொல்கிறேன், ஒரு சாதாரன 5ம் வகுப்பு மாணவனிடம், இந்த CONCEPT ஐ கூாி, பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில், இந்த தொ்மாக்கோல் வைத்து நீா் ஆவியாவதை தடுக்கச்சொன்னால் கூட,
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் ஆகாத விஷ்யம் என அந்த சிறுவனே கூறி விடுவான்! ஆனால்,
இந்த விஷயத்தையும், IAS படித்த 4மாவட்ட கலெக்டா்களும், MLA... MINISTER.... களும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வெட்கப்படாமலும் செய்துள்ளனா் என்றால்ல்ல்ல்????
இதையெல்லாம், நம் தலை விதி சாியில்லை என்பதா? இல்லை! நம் நாட்டி ன் தலை விதிதான் சாி இல்லை என்பதாாாா???? மாறுமா இந்த விதி? மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் உள்ள தமிழாில் நானும் ஒருவன்!!!

💭whatsapp...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*