ஜோக்ஸ்
Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..." Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....." Point: Wife is always right! 😜😜😜😜😜😜 Husband: வெங்காய பஜ்ஜில வெங்காயத்தை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு," 😧 Wife: "இருக்றத சாப்பிடுங்க!! இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 😳 Point: சொன்னேன்ல, wife is always right!! 😜😜😜😜😜😜😜😜 Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!" Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????" Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁 Point: Accept it, wife is always right! 😜😜😜😜😜😜😜😜😜 #நகைச்சுவை -+++++++++++++++++ பழுதடைந்த ஒரு லாரியை, மற்றொரு லாரி,கயிறைக் கட்டி இழுத்துச்செல்வதை பார்த்தார். என்ன சார் ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கீங்க என மற்றவர் கேட்டார். ஒரு கயிறை கொண்டு போறதுக்கு ரெண்டு லாரியா என கூறிவிட்டு, மீண்டும்...