Holy Spirit
*பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன அருள்கிறார்? 🕎*
1. அவர் நமக்கு உதவுகிறார்
(ரோமர் 8: 21)
2. அவர் நமக்கு வழிகாட்டுகிறார்
(யோவான் 14: 13)
3. அவர் நமக்கு போதிக்கிறார்
(யோவான் 14: 31)
4. அவர் நம்மோடு பேசுகிறார்
(வெ.விஷேசம் 2: 7)
5. அவர் வசன வெளிப்பாடுகளை நமக்கு தருகிறார்.
(1 கொரிந்தியர் 2: 10)
6. அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்
(அப்போஸ்தலர் 8: 27)
7. அவர் இயேசுவை சான்று அளிக்கிறார் (யோவான் 15:26)
8. அவர் நமக்கு ஆறுதல் செய்கிறார்
(அப்போஸ்தலர் 9: 31)
9. அவர் நம்மை அழைக்கிறார்
(அப்போஸ்தலர் 13: 2)
10. அவர் நம்மை ஆவியால் நிரப்புகிறார்
(அப்போஸ்தலர் 4: 31)
11. அவர் நம்மை பலப்படுத்துகிறார்
(எபேசியர் 3: 16)
12. அவர் நமக்காக பிதாவிடம் ஜெபிக்கிறார்.
(ரோமர் 8: 26)
13. அவர் நம்மூலம் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
(2 பேதுரு 2: 11)
14. அவர் சத்தியத்திற்க்கு சாட்சியாய் தன்னை நிலை நிறுத்துகிறார்
(ரோமர் 8:11)
15. நமக்கு சந்தோஷத்தை தருகிறார்
( 1 தெசலேனி 1: 6)
16. அவர் நம்மை விடுதலையாக்கிறார் ( 2 கொரிந்தியர் 3: 17)
17. நம் கீழ்படிதலுக்கு அவர் உதவி செய்ய அருள் புரிகிறார்.
(1 பேதுரு 1: 22)
18. இயேசு கிறிஸ்து மீண்டும் திரும்பிவர அழைக்கிறார்.
(வெ. விஷேசம் 22: 17)
19. அவர் நம்மை மறுரூபமாக்குகிறார்
(2 கொரிந்தியர் 3: 17)
20. அவர் நம்மை பாவம் – மரணத்திலிருந்து விடுதலையாக்கிறார்
(ரோமர் 8: 2)
21. அவர் நமக்குள் வாழ்கிறார். (1 கொரிந்தியர் 3: 16)
22. அவர் நமக்குள் கனியை உண்டாக்கிறார்
(கலாத்தியர் 5:22- 23)
23. அவர் வரங்களைத் தருகிறார்
( 1 கொரிந்தியர்12: 8- 10)
24. அவர் நம்மை முன்னோக்கி நடத்துகிறார்
(ரோமர் 8: 14)
25. அவர் நம்மை கண்டித்து உரைத்துகிறார்
(யோவான் 16:8)
26. அவர் பிசாசுகளை துரத்துகிறார்
(மத்தேயு 12: 28)
27. அவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார் (2 தெசலேனிக்கேயர் 2: 13)
28. அவர் நம்மை புதுப்பிக்கிறார் ( தீத்து 3:5)
29. அவர் நம்மை பெலனடைய செய்கிறார்
(அப்போஸ்தலர் 1:8)
30. அவர் நம்மை ஒன்றுபடுத்துகிறார்.
(எபேசியர் 4: 3- 4)
31. பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டு இருக்கிறது.
(எபேசியர் 1: 13)
32. நாம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபேசியர் 2: 18)
33. நாம் காத்திருக்க பெலத்தை கொடுக்கிறார்.
(கலாத்தியர் 5: 5)
Comments
Post a Comment