பர்த்தலோமேயு சீகன்பால்

பர்த்தலோமேயு சீகன்பால் என்ற பெயரை அறியாத கிறிஸ்தவர்களே இருக்க முடியாது

இவர்தான் #இந்தியாவின்_முதல்_புத்தகத்தை_அச்சடித்து_வெளியிட்ட இலக்கிய மேதை.

ஜெர்மன் தேசத்தை சார்ந்த இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தரங்கம்பாடி என்ற இடத்தில் மிஷனரி பணியாற்றினார்.

அப்போது இங்கிலாந்து தேசத்திலிருந்து அச்சுஇயந்திரத்தை கொண்டுவந்து நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் காகிததொழிற்சாலையை உருவாக்கி இந்தியாவின் முதல்புத்தகமாக தமிழ்மொழியில் புத்தகத்தை வெளியிட்டார்.#இவரது_அச்சுகூடம்தான்_இந்தியாவின்_முதல்_அச்சுக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இவரை கவுரவிக்கும் வகையில் (கலைஞர் ஆட்சியின்போது)இவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#அந்த_புத்தகம்தான்_பரிசுத்த_வேதாகமம்(பைபிள்) என்பது இந்தியாவில் எத்தனைபேருக்கு தெரியும். இவர் தமிழர்களுக்கென்று இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

#சீகன்பாலுக்காக_ஆண்டவரை_ஸ்தோத்தரிப்போம்.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*