கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:*

*👤 கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:*

😬ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

💙செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

👰செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

👬செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

🙇கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

🌡இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை. 

🍷🍾🍺🚬💊🛌🏍🚕 *கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்

💰💷💶 *கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம் பொறுப்புடன் செயல்படுவோம் .*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*