Posts

Showing posts from 2020

துதி, ஸ்தோத்திரம், அல்லேலூயா

1. *துதி* என்றால் என்ன? 2. *ஸ்தோத்திரம்* என்றால் என்ன? 3. *அல்லேலூயா* என்றால் என்ன? 1. *துதி* என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. 2- *ஸ்தோத்திரம்* என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் நன்றி என்று பொருள். 3- *அல்லேலூயா* என்ற என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழில் தேவ நாமம் மகிமைப்படுவதாக என்று அர்த்தம் *விரிவாக*: 1- *துதி என்றால் என்ன*? துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. *தமிழ் வேதாகமத்தில்* : துதி/துதியுங்கள்/துதிப்பேன்/துதித்து போன்றவை மொத்தம் 252 முறை வருகிறது. ஆனால் – அவை மூல பாஷையில் வரும் போது வேறு சில வார்த்தைகளை கொண்டு கொஞ்சம் ஆழமாக உணர்த்தப்பட்டுள்ளது. துதி என்று தமிழ் வேதாகமத்தில் வரும் இடங்களில் *ஆங்கிலத்தில்* Glory (க்ளோரி) ; Praising (ப்ரைசிங்) ; Bless (ப்ளஸ்) ; Pray (ப்ரே) என்றும் Thanks (த்தேங்ஸ்) என்றும் அர்த்த வித்தியாசங்களுடன் காணப்படுகிறது. உதாரணத்திற்கு: 1-ஆதி 29:35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் *துதிப்பேன்* என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாட...

நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு

*நாம் பெற்ற மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா?* *நாம் பெற்றிருக்கிற பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? நிபந்தனையற்றதா?*  ஆண்டவராகிய இயேசு நமக்காய் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு பாவ மன்னிப்பை அருளி நம்மை இரட்சிக்கிறார். *“குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது”* (கொலோ 1:14). *“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது”* (எபே. 1:7).   இந்த பாவமன்னிப்பு அவருடைய இரத்தத்தினாலே உண்டாகின்றபடியினாலே, அந்த பாவ மன்னிப்பிற்காக நாம் செய்ய வேண்டிய பிராயசித்தம் ஒன்றுமில்லை. *இலவசமாய் கிருபையாலே, அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும் பாவமன்னிப்பை கொடுத்து இரட்சிப்பை அருளுகிறார்.*  _*ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதே!*_ மத்தேயு 18ம் அதிகாரத்தில் இதை விளக்கும்படி இயேசு ஒரு உவமையை கூறியுள்ளார். இந்த உவமையை நம்முடைய நடைமுறையில் சற்று விளக்கமாக பார்ப்போம். ஒரு பெரிய ராஜாவிடம், *பீட்டர் என்பவன் 10000 தாலந்து கடன்பட்டுள்ளான்.*  ஒரு தாலந்து என்பது...

தமாஷ்

JUST a JEST மாலை நேர  தமாஷ்.   🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!  🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? ........................................................................ ☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? 🔗புக்கை மூடிடுவேன்! ........................................................................ 🔘காலில் என்ன காயம்? 🔗செருப்பு கடித்து விட்டது 🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா! .............................................................. ☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? 🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே! ....................................................................... 🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..? 🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்! ........................................................................... ☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு 🔗என்னிடம் சுத்தமா இல்ல 🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! ......

கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

மகிழுந்து வைத்திருப்பது இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பெருமைக்குரிய விசயம். அதற்கு பூ வைப்பது, சாமி படம் மாட்டி கோவில் ஆக்குவது, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கி காத்து கருப்பு விரட்டுவது, விசிட்டிங் கார்டை அப்படியே கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டுவது, சாலையைப் பாத்தா சமத்து சேலையைப் பாத்தா விபத்து என்று சமுதாயத்துக்குக் கருத்து சொல்வது என நம் மக்கள் செய்யும் அட்டகாசங்களை ஏகப்பட்டது எழுதலாம்.  கார் வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்களுக்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகர டப்பாவை கார் என்று நினைத்து வாங்கும் வாடிக்கையாளர், தயாரித்து விற்கும் கம்பெனிகள், அதை அனுமதிக்கும் அரசாங்கம் என மூன்று பேருக்கும் இதில் முறையே 33% பொறுப்பு உண்டு.  கார் வாங்கியாயிற்று, ஓட்டுநர் உரிமம் இருக்கிறது, சாலைப் பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் தெரியும், வண்டியும் பணிமனையில் விட்டு முறையாகப் பழுது பார்க்கப்படுகிறது என்றாலும் சில கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தயாராக இருப்பது நமது பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதோடு தேவையற்ற சங்கடங்களையும் தவிர்க்க உதவும். அவை சில நேரங்களில் நமக்குப் பயன...

Shortcut Keys Computer

Shortcut Keys System!!  CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit ...

எது_எதனால்_கெடும்

01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெவிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத உறவும் கெடும். 10) சிற்றின்பன் பெயரும் கெடும். 11) நாடாத நட்பும் கெடும். 12) நயமில்லா சொல்லும் கெடும். 13) கண்டிக்காத பிள்ளை கெடும். 14) கடன்பட்டால் வாழ்வு கெடும். 15) பிரிவால் இன்பம் கெடும். 16) பணத்தால் அமைதி கெடும். 17) சினமிகுந்தால் அறமும் கெடும். 18) சிந்திக்காத செயலும் கெடும். 19) சோம்பினால் வளர்ச்சி கெடும். 20) சுயமில்லா வேலை கெடும். 21) மோகித்தால் முறைமை கெடும். 22) முறையற்ற உறவும் கெடும். 23) அச்சத்தால் வீரம் கெடும். 24) அறியாமையால் முடிவு கெடும். 25) உழுவாத நிலமும் கெடும். 26)உழைக்காத உடலும் கெடும். 27) இறைக்காத கிணறும் கெடும். 28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும். 29) இல்லாலில்லா வம்சம் கெடும். 30) இரக்கமில்லா மனிதம் கெடும். 31) தோகையினால் துறவு கெடும். 32) துணையில்லா வாழ்வு கெடும். 33) ஓய்வில்லா முதுமை கெடும். 34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடு...

சுய ஒழுக்கம்

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது  1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். *இன்னும் கல்யாணம் ஆகலயா?* *குழந்தைகள் இல்லையா?* *இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?* *ஏன் இன்னும் Car வாங்கவில்லை?* இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர...

போட்டிகள் வேண்டாமே

*தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்!*  ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது. சட்டென்று மனதில் ஒரு எண்ணம். அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன். மெதுவாய்  அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன். இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்! ‘அப்பாடி, முந்தி விட்டேன்!’ பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே த...

பரிசுத்த வேதாகமம்

#வேதாகம #துணுக்குகள்:- =>.தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர். =>.சீகன் பால்கு ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார். =>.சீகன் பால்கு ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன் ஊழியங்களை செய்து, ஒரு சபையை கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது. ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு ஐயர் என்பவர் தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர். =>.2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது. =>.இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள். 1. மெல்கொயர் – பரிசு பொன். 2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம். 3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர். =>.வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்.. ...

Bible - Overview

Books of the Bible and Authors 1) Genesis: Moses 2) Exodus: Moses 3) Leviticus: Moses 4) Numbers: Moses 5) Deuteronomy: Moses 6) Joshua: Joshua 7) Judges: Samuel 8) Ruth: Samuel 9) 1 Samuel: Samuel; Gad; Nathan 10) 2 Samuel: Gad; Nathan 11) 1 Kings: Jeremiah 12) 2 Kings: Jeremiah 13) 1 Chronicles: Ezra 14) 2 Chronicles: Ezra 15) Ezra: Ezra 16) Nehemiah: Nehemiah 17) Esther: Mordecai 18) Job: Moses 19) Psalms: David and others 20) Proverbs: Solomon; Agur; Lemuel 21) Ecclesiastes: Solomon 22) Songs of Solomon: Solomon 23) Isaiah: Isaiah 24) Jeremiah: Jeremiah 25) Lamentations: Jeremiah 26) Ezekiel: Ezekiel 27) Daniel: Daniel 28) Hosea: Hosea 29) Joel: Joel 30) Amos: Amos 31) Obadiah: Obadiah 32) Jonah: Jonah 33) Micah: Micah 34) Nahum: Nahum 35) Habakkuk: Habakkuk 36) Zephaniah: Zephaniah 37) Haggai: Haggai 38) Zechariah: Zechariah 39) Malachi: Malachi 40) Matthew: Matthew 41) Mark: Mark 42) Luke: Luke 43) John: Apostle John 44) Acts: Luke 45) Romans: Paul 46) 1 Corinthians: Paul 47) 2 C...

விதியும் சதியும்

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி! 👌👌 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி! 👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி! 👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி! 👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி! 👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி! 👌👌யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி! 👌👌 யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி! 👌👊 பசித்து உண்டால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட் ...

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*  வேதாகமத்தில் பலவிதமான தாவரங்களைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது . இந்தத் தாவரங்களின் விவரம் வருமாறு :  1 . சீத்தீம் - Acacia ( யாத் 36 : 20 ; 371 ) ( யாத் 25 : 5 , 10 ; ஏசா 41 : 19 ) 2 . வாசனை மரம் - Algum , Almug ( 1இராஜா 10 . 11 - 12 ; 2நாளா 9 . 10 - 11 ) 3 . வாதுமை - Almond ( ஆதி 43 . 11 ; யாத் 25 : 33 ; எண் 17 . 8 ; எரே 1 : 11 - 12 ; ஆதி 30 : 37 ) 4 . லவங்கம் - Aloes ( சங் 45 : 8 ; நீதி 7 : 17 ; உன் 4 : 14 ; எண் 24 : 6 ; யோவா 19 : 39 ) 5 . வாடாத செடி - Amaranth ( ஏசா 7 : 13 ; 1பேது 1 : 4 ; 5 : 4 ) 6 . ஒற்தலாம் - Anise ( மத் 23 : 23 ; உபா 14 : 22 ) 7 . கிச்சிலி - Apple ( உன் 7 : 8 ; நீதி 25 . 11 ; உன் 2 : 3 ; உபா 32 . 10 ; சங் 17 . 8 ; புல 2 . 18 ; - சக 2 : 8 ) 8 . கந்தவர்க்க ம் - Balsam ( ஆதி 37 : 25 ; 43 : 11 ; எரே 8 : 22 ; 46 : 11 ; 51 : 8 ; எசே 27 . 17 ; ஆதி 37 : 25 ; ஆதி 4311 )  9 . வாற் கோதுமை - Barley ( யாத் 9 : 31 ; எண் 5 . 15 ; 1இராஜா 4 : 28 ; நியா 7 . 13 ; யோவா 6 : 5 , 13 ) 10 . பச்சைமரம் - Bay Tree ( சங் 37 : 35 )...

List of POPES (33 A.D. - 2013)

List of POPES (33 A.D. - 2013) 1. St. Peter (Disciple of Christ) (33-67) 2. St. Linus (67-76) 3. St. Anacletus (Cletus) (76-88) 4. St. Clement I (88-97) 5. St. Evaristus (97-105) 6. St. Alexander I (105-115) 7. St. Sixtus I (115-125) 8. St. Telesphorus (125-136) 9. St. Hyginus (136-140) 10. St. Pius I (140-155) 11. St. Anicetus (155-166) 12. St. Soter (166-175) 13. St. Eleutherius (175-189) 14. St. Victor I (189-199) 15. St. Zephyrinus (199-217) 16. St. Callistus I (217-222) Callistus and the following three popes were opposed by St. Hippolytus, antipope (217-236) 17. St. Urban I (222-230) 18. St. Pontain (230-235) 19. St. Anterus (235-236) 20. St. Fabian (236-250) 21. St. Cornelius (251-253) Opposed by Novatian, antipope (251) 22. St. Lucius I (253-254) 23. St. Stephen I (254-257) 24. St. Sixtus II (257-258) 25. St. Dionysius (260-268) 26. St. Felix I (269-274) 27. St. Eutychian (275-283) 28. St. Caius (283-296) 29. St. Marcellinus (296-304) 30. St. Marcellus I (308-309) 31. St. Euseb...

I am @ ஊழியம் not அட்டூழியம்;

*I am @ ஊழியம் not அட்டூழியம்;*  +*- -*+ +*- -*+ +*- -* *"ஊழியம்"* செய்தால் பூமியில் *பெருத்த* லாபமிருக்கிறது !!! எல்லாரும் ஊழியத்துக்கு *ஓடியாங்கோ !!!*  என்று *இயேசு*  கூவி அழைக்கவில்லை !!! மாறாக...  விரும்பி வந்தவர்களையும்  *“சற்று பொறு !!!”* எனக்கு *"சீஷனானால்"* செல்லுஞ்  செலவைக் *"கணக்குப்"* பார்த்து விட்டு, *"தீர்க்கமான"* முடிவெடுத்து விட்டு பின்னர் வா !!!” *"ஒழுங்காக"* யோசிக்காமல் *கலப்பையில் கை வைத்து விட்டு பின்னால் வருத்தப்படாதே !!!* என்கிறார். லூக்கா 14:25-35 தயவுசெய்து  ஒரு முறை  வாசித்துப் பாருங்கள்.  30-ஆம் வசனம் சொல்லுகிறபடி *"ஊழியம்"* என்பது *”வரவு"* பற்றி *"அல்ல"..???*  *"செலவு”* பற்றியது. *"சேவை"* கொள்வதல்ல சேவை செய்வதே  *ஊழியம்*.  (மத் 20:26) பெற்றுக் கொள்வதல்ல விட்டுக் கொடுப்பதே  *ஊழியம்*.  (லூக்கா 14:33) *ஐசுவரியத்தில்* பெருகுவதல்ல *தாழ்மையின்* சிந்தையில் பெருகுவதே  *ஊழியம்.* (மத் 11:29) அடிப் பொடிகளை அல்ல...!!!  *சீஷர்களைச்* சம்பாதிப்பதே  *ஊழியம்...???* (மத் 28:19) சத்தியத்தை ...

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,  இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,  இப்பாடல்  அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்     தமிழ் மருத்துவ அறிவுரைப்பா   மூளைக்கு வல்லாரை   முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை    எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்   பசிக்குசீ  ரகமிஞ்சி கல்லீரலுக்கு  கரிசாலை   காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை   காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்   தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்   நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு  முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்    மூட்டுக்கு முடக்கறுத்தான்  அகத்திற்கு  மருதம்பட்டை   அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு  எள்ளெண்ணை   உணர்ச்சிக்கு  நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு    கொழுப்பெத...

அந்த கால ஒழுக்க பாடம்

💖அந்த கால ஒழுக்க பாடம் நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே காலையில் அதிகம் தூங்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுதே கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அதிகமாகப் பேசாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே சந்தியில் நீயும் உண்ணாதே விரிப்பைச் சுருட்ட மறக்காதே பகலில் படுத்து உறங்காதே குளிக்கும் முன்பு புசிக்காதே ஈரம் சொட்ட நிற்காதே நாமம் சொல்ல மறக்காதே நல்ல குடியைக் கெடுக்காதே தீய வார்த்தை பேசாதே நின்று தண்ணீர் குடிக்காதே எதையும் காலால் தட்டாதே எச்சில் பத்தை மறக்காதே எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எந்தன் குடியில் மூத்தோரே எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே என்றும் வளமாய்த் தீர்வோரே என்ன அழகான வரிகள்  இதை நம் குழந்தைகளுக்கு  சொல்லி கொடுக்கலாமே

எதற்காய்* *நாம்* *சபைக்கு* ( ஆலயத்திற்க்கு) *போகிறோம்* ?

*எதற்காய்*  *நாம்* *சபைக்கு* ( ஆலயத்திற்க்கு)  *போகிறோம்* ?  இன்று  எத்தனை விதமான பிரிவு உள்ள சபைகளுக்கு (ஆலயங்களுக்கு ) பலர் பல வித காரணங்களுக்காக போகிறார்கள் /வருகிறார்கள்  சிலர் *ஆராதிக்க*  சிலர் *பாடல்* *பாட*  சிலர் *ஜெபிக்க*  சிலர் *பிரசங்கம்* *கேட்க*  சிலர் *கடன்* *வாங்க*  சிலர் *கடன்* *அடைக்க*  சிலர் *உதவிக்காக*  சிலர் *சாப்பாட்டுக்காக*  சிலர் *பதவிக்காக*  சிலர் *செய்தி* *கொடுக்க*  சிலர் *நடனம்* *ஆட*  சிலர் *அரசியல்*, *காமடி* *பேச*  சிலர் *காதலுக்காக*  சிலர் *திருமணத்துக்காக*  சிலர் *படிப்புக்காக*  சிலர் *தசமபாகம்* *செலுத்த*   சிலர்  *நண்பர்களுக்காக*  சிலர் *காணிக்கை* *செலுத்த* சிலர் *பொருத்தனைக்காக*  சிலர் *கல்லறைக்காக*  சிலர் *வியாபாரத்துக்காக*  சிலர் *வெளிநாடு* *செல்ல*  சிலர் *குற்ற* *உணர்வுக்காக*  சிலர் *மத* *சடங்காக*  சிலர் *போதகருக்காக*  சிலர் *பிள்ளைகளுக்காக*  சிலர் *பாஸ்டர்* *ஆக*  சிலர் *மற்றவர்களை* *ஆளுவதற்க்...

பைபிளில் இருக்கிற பெயர்கள்

பைபிளில் இருக்கிற பெயர்கள் (names) எல்லாம் நம்மை ரொம்ப குழப்புதுல்ல. அப்ப இதைப் படிங்க முதல்ல. நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு அருளியுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிலும் மிகவும் விலையேறப் பெற்றது அவர் அருளின வேதமே. அதன் மகத்துவத்திற்கும் ஆழங்களுக்கும் எல்லையேயில்லை. அதன் ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் வசனமும் ஒரு சத்தியத்தை நமக்கு உணர்த்தும். பெரும்பாலும் வேதத்தில் நாமங்களின் (பெயர்கள்) வரிசையை நாம் கவனிக்காமலோ அல்லது வாசிக்காமலோ கூட விட்டு விடுவதுண்டு. அதிலே என்ன விசேசஷம் இருந்துவிடப் போகிறது என்றும் நினைக்கலாம். ஆனால் அவற்றிலும் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. உதாரணத்திற்கு… 1 நாளாகமம் 1:1-4 (1) ஆதாம், சேத், ஏனோஸ், (2) கேனான், மகலாலெயேல், யாரேத், (3) ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, (4) நோவா….. ஆதாம் துவக்கி நோவா வரையிலான முதல் பத்து தலைமுறையை நாம் சற்று கவனிக்கலாம். வேதத்தின் ஒவ்வொரு எழுத்திலும் வார்த்தையிலும் வசனத்திலும் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களில் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது ? அதைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.. இந்த பத்து நபர்களின் பெயர்களோடு அதன் அர்த்தங்க...

கொடுக்க வேண்டும் - யாருக்கு

*கொடுக்க வேண்டும் - யாருக்கு ?* 1) கேட்கிறவனுக்கு - மத்  5:42 2) தரித்திரனுக்கு - நீதி 28:27 3) வேலைக்காரனுக்கு கூலி - மத் 20:8 4) இராயனுக்குரியதை இராயனுக்கு - மத் 22:21 5) தேவனுக்குரியதை தேவனுக்கு - மத் 22:21 6) உபதேசிக்கிறவனுக்கு - கலா 6:6 7) ஏழைகளுக்கு - சங் 112:9 8) கடன் கொடு - லூக் 6:35 *எப்படி கொடுக்க வேண்டும் →* 1) உற்சாகமாக - 2 கொரி 9:7, யாத் 25:2 2) மனப்பூர்வமாக - யாத் 35:29 3) பரிபூரணமாக - 2 நாளா 31:5 4) உதாரத்துவமாய் - 2 கொரி 8:2 5) மனதில் நியமித்தபடி - 2 கொரி 9:7 6) அந்தரங்கமாய் - மத் 6:1-4 *எப்படி கொடுக்க கூடாது  →* 1) விசனமாக - 2 கொரி 9:7 2) தவறான வழியில் சம்பாதித்து - மத் 27:6 3) அருவருப்பான வழியில் சம்பாதித்து - உபா 33:18 *ஏன் கொடுக்க வேண்டும் →* 1) கொடுப்பதே பாக்கியம் - அப்போ 20:35 2) ஊழியர்களுக்கு கட்டளை - யாத் 25:2 3) ஜனங்களுக்கு கட்டளை - யாத் 35:5 4) ஜசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது - எசேக் 45:16 *யாரிடம் கொடுக்க வேண்டும் →* 1) கர்த்தருடைய ஆலயத்துக்கு - 2 நாளா 31:10 2) காணிக்கை பெட்டியில் - லூக் 21:1,2 3) ஆசாரியனிடம் - எபி 7:1-4 *எப்பொழுது கொடுக்க வேண...