கிறிஸ்தவம்_எப்போது சீரழிய_ஆரம்பித்தது
👉 #கிறிஸ்தவம்_எப்போது #சீரழிய_ஆரம்பித்தது_என்று #உங்களுக்கு_தெரியுமா? ------------------- 16 பாய்டையும் கண்டிப்பாக படியுங்கள் வரிகள் கொஞ்சம் காட்டமாகத்தான் இருக்கும் 👇👇👇👇👇👇👇👇👇 1) 👉புதிய ஆத்துமாக்களை ஆதாயம் செய்யாமல் , *பிரதர் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்தீங்களா? சிஸ்டர் அந்நிய பாஷை பேசுரீங்களா? இல்லையா... ஐயோ பிரதர் ஆவிக்குரிய எங்க சபைக்கு வாங்க* என்று சீர்திருத்த சபை விசுவாசிகளை பின் வாசல் வழியாக களவாட ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 2) 👉பள்ளிப்படிப்பில் தேற முடியாத பெந்தேகோஸ்தே போதகர்கள் எப்பொழுது தன் பெயருக்கு பின்னால் *Rev. Dr. BISHOP , Rt. Rev* என்று பட்டம் போட ஆரம்பித்தாளே அப்போதிலிருந்து தொடங்கி விட்டது 3) 👉 நான் நடத்தும் திரு சபையில் உள்ள *விசுவாசிகளை அவன் திருடி அதே ஏரியாவில் சபை ஆரம்பித்து விட்டான்* என்று கேவலமான முறையில் சண்டை போட ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 4) 👉விசுவாசிகளிடம் மனசாட்சி இல்லாமல் *காணிக்கை என்ற பெயரில் எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவு உருவி விட்டு*. அவன் வரவு செலவு கணக்கு கேட்டால் உன் ஆவி சரியில்ல என்று சபையை விட்டு நீக்கியதிலிருந்...