கிறிஸ்தவம்_எப்போது சீரழிய_ஆரம்பித்தது

👉 #கிறிஸ்தவம்_எப்போது #சீரழிய_ஆரம்பித்தது_என்று #உங்களுக்கு_தெரியுமா?

-------------------
16 பாய்டையும் கண்டிப்பாக படியுங்கள்  வரிகள் கொஞ்சம் காட்டமாகத்தான் இருக்கும்
👇👇👇👇👇👇👇👇👇

1) 👉புதிய ஆத்துமாக்களை ஆதாயம் செய்யாமல் , *பிரதர் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்தீங்களா? சிஸ்டர் அந்நிய பாஷை பேசுரீங்களா? இல்லையா... ஐயோ பிரதர் ஆவிக்குரிய எங்க சபைக்கு வாங்க* என்று சீர்திருத்த சபை விசுவாசிகளை பின் வாசல் வழியாக களவாட ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

2) 👉பள்ளிப்படிப்பில் தேற முடியாத பெந்தேகோஸ்தே போதகர்கள் எப்பொழுது தன் பெயருக்கு பின்னால் *Rev. Dr. BISHOP , Rt. Rev* என்று பட்டம் போட ஆரம்பித்தாளே அப்போதிலிருந்து தொடங்கி விட்டது

3) 👉 நான் நடத்தும் திரு சபையில் உள்ள *விசுவாசிகளை  அவன் திருடி அதே ஏரியாவில் சபை ஆரம்பித்து விட்டான்* என்று கேவலமான முறையில் சண்டை போட ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

4) 👉விசுவாசிகளிடம் மனசாட்சி இல்லாமல் *காணிக்கை என்ற பெயரில் எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவு உருவி விட்டு*. அவன் வரவு செலவு கணக்கு கேட்டால் உன் ஆவி சரியில்ல என்று சபையை விட்டு நீக்கியதிலிருந்து தொடங்கி விட்டது

5) 👉சுயம்  வெறுத்தலின் அடையாளமாய் விசுவாசிகளை  நகையை கழற்றி னால் தான் மணவாட்டி என்று சொல்லி விட்டு நகை போடாத ஊழியக்காரன் நகையை  அதனை விட 
👇👇👇👇👇👇
ஆடம்பரமாக 
 a) *gold வாட்ச்* 

b) *விலை உயர்ந்த  உடை* 

c) *விலை உயர்ந்த கார்*

d)  *கண்ல மாட்டும் கண் கண்ணாடிக்கு*  
*gold Frome*

e) *பேங்க் கில் பல   கோடி பல லட்சம் பேலன்ஸ்*  

f) மறைமுக  *ஆடம்பர திருமணம் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்களோ* அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

6) 👉சபையின் வரவு செலவு விவரத்தை கர்த்தருக்கு மட்டும்தான் காட்டுவேன் என்று ஆவிக்குரிய விதமாய் பேசுவதாக காண்பித்து *சூட்சமமாய் விசுவாசியிடம் மறைத்ததிலிருந்து காணிக்கையாய் வந்த ரேஷன் அரிசியை ஏழைகளிடம் கிலோ 10 ரூபாய்க்கு விற்ற மானங் கெட்ட கூட்டம்*
ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

7) 👉சபை கட்ட இடம் வாங்க  வேண்டும் என்று மக்களிடம் 50 ஆயிரம் ரூபாய் *கட்டாய வசூல் பண்ணும் களவாணிப் பயலுக இருக்கிறவரை* ஆத்தும ஆதாயம் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும்
நோக்கம் பணத்தின் மேல் தான் இருக்கிறதே ஒழிய ஆத்தும ஆதாயம் என்பது இனிமேல் இவர்களுக்கு கடினமாக  ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

8) 👉 வீட்டில் ஜெபக்கூட்டம் வைத்தால் *ஐந்தாயிரம் ரூபாய் காணிக்கை கொடுத்தால்தான் ஆசீர்வாதம் என்று வசூல்*  பண்ண ஆரம்பித்தார்களே அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

9) 👉 போதகரின் வீட்டிற்கு வந்தால் *திறந்த வீட்டில் நாய் நுழைவதை போல் சொல்கிறீர்களே என்று ஏழை ஜனங்களைப் பார்த்து சொல்ல*  அரம்பித்தார்களே அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

10) நான் ஊழியத்தில்  *பேய் ஓட்டினேன் பிசாசு ஓட்டினேன் செய்வினை எடுத்தேன் மந்திரம் பில்லி சூனியம் தகடு எடுத்தேன் என்று இயேசு தான் இதை செய்தார் என்று விளம்பர படுத்தாமல் தான் தான்  இதை செய்தேன் என்று  பீத்தி கொண்டு தேவ மகிமையை திருட* ஆரம்பித்தார்களே இன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

11) 👉என்றைக்கு *மேடையில் முதல் சீட்டுக்கும் அரசியலுக்கும் பதவிக்கும் அலையை ஆரம்பித்தார்களே* அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது

12) 👉 ஆடம்பரம் பொய் பித்தலாட்டம் *சாதிப்பெருமை பணம் பெருமை ஆடம்பர பெருமை* என்றைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 

13) 👉 மிஷனெரியை தாங்க வேண்டும் என்று  விசுவாசியிடம் , மிஷனெரி காணிக்கையை சபையில் கொடுங்கள் , சபை மூலம் மிஷனெரியைத் தாங்கலாம் எனக்கூறி  *10 மிஷனெரிகளுக்கு  தாங்கப்பட்ட காணிக்கையை     2மிஷனெரியாக மாற்றி 8 மிஷனெரி காணிக்கையை களவாடி* சாதனை புரிந்ததிலிருந்து
அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 

 14) 👉முழங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தவனை *ஓர்ஷிப் என்ற பெயரில் நிற்க வைத்து* முழங்கால் படியிடுதலை மறக்க வைத்ததிலிருந்து
அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 

15) 👉சீர்திருத்த சபை வெளிநாட்டு  முறைப்படி ஆராதனை நடத்துகிறார்கள் என்று கூறிவிட்டு, மேலைநாட்டு வாத்தியங்களான *புகை, கலர்லைட், DJ rook music இரண்டு பக்கத்திலும் மாடல் அழகிகளை நிர்க வைப்பது* என எல்லாம் வைத்து காது கிழிய சத்தம் வைத்து *பக்கத்து வீட்டு புறமதத்தினனோடு பிரச்சனையை வளர்த்ததிலிருந்து*
அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 

16) 👉பாஸ்டரை ஹூரோவா தொழ ஆரம்பித்து.. *அவர் கபிரியேல் தூதனோடு ஆப்பம் சாப்பிட்டேன், இயேசுவோடு இட்லி சாப்பிட்டேன் என துணிகரமாய் பொய் கூறினாலும்* , அவன் கூற்றை *வேதத்தோடு உரசி பார்க்காமல்  அலேலூயா போட்டதிலிருந்து*
அன்று முதல் ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 
👇👇👇👇👇👇👇
இன்னும் எழுதலாம் ஆனால் கையும் *மனமும் வலிக்கிறது* போதும்
சிந்திப்பீர்
சீரடைவீர்.
இன்றைய சபைக்கு இந்த எச்சரிக்கை
தேவை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்

*குமரிஜேம்ஸ்*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*