பழைய ஏற்பாட்டின் முக்கிய நகரங்களின் தூரங்கள்
பழைய ஏற்பாட்டின் முக்கிய நகரங்களின் தூரங்கள்
எருசலேமிலிருந்து
1. எரிகோவுக்கு 24 km
2. எபிரோனுக்கு 38 km
3. ஊருக்கு 1850 km
4. ஆரானுக்கு 740 km
5. சமாரியாவுக்கு 70 km
6. சீகேமுக்கு 56 km
7. சீதோனுக்கு 255 km
8. சூசானுக்கு 2080 km
9. தமஸ்குவிறகு 300 km
10. தாணுக்கு 190 km
11. தீருவுக்கு 210 km
12. நினிவேக்கு 1100 km
13. பாபிலோனுக்கு 1550 km
14. பெத்தேலுக்கு 18 km
15. பெயர்செபாவுக்கு 93 km
16. மெகிதோவுக்கு 80 km
17. யோப்பாவுக்கு 65 km
ஆரானிலிருந்து
1. ஊருக்கு 1150 km
2. எபிரோனுக்கு 800 km
3. எரிகோ 740 km
4. எருசலேம் 760 km
5. சமாரியா 730 km
6. சீகேம் 720 km
7. சீதோன் 570 km
8. சூசான் 1400 km
9. தமஸ்கு 500 km
10. தாண் 560 km
11. தீரு 575 km
12. நினிவே 430 km
13. பாபிலோன் 850 km
14. பெத்தேல் 745 km
15. பெயர்செபா 855 km
16. மெகிதோ 705 km
17. யோப்பா 760 km
ஊர் பட்டணத்திலிருந்து
1. ஆரான் 1150 km
2. எபிரோன் 1890
3. எரிகோ 1830
4. எருசலேம் 1850
5. சமாரியா 1820
6. சீகேம் 1810
7. சீதோன் 1670
8. சூசான் 240
9. தமஸ்கு 1200
10. தாண் 1275
11. தீரு 1680
12. நினிவே 800
13. பாபிலோன் 300
14. பெத்தேல் 1835
15. பெயர்செபா 1945
16. மெகிதோ 1835
17. யோப்பா 1900
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கு இடையிலான தூரங்கள்
எருசலேமுக்கும் மற்ற நகரங்ககளுக்கும் இடையேயான தூரங்கள்:
எருசலேமிலிருந்து
1.எபேசுவுக்கு 1200 கி.மீ.
2. இக்கோனியாவிற்க்கு 900 கி.மீ.
3. அலெக்ஸான்டிரியாவுக்கு 560 கி.மீ.
4. அந்தியோகியாவுக்கு (பிசிதியா) 1000 கி.மீ.
5. அந்தியோகியா (சீரியா) 560 கி.மீ.
6. அத்தேனேவுக்கு 1300 கி.மீ.
7. கொரிந்துவுக்கு 1380 கி.மீ.
8. கொலோசேவுக்கு 950 கி.மீ.
9. சாலமிற்க்கு 450 கி.மீ.
10. செசரியாவுக்கு 100 கி.மீ.
11. தர்சுவுக்கு 700 கி.மீ.
12. துரோவாவுக்கு 1400 கி.மீ.
13. தெசலோனிக்கேவுக்கு 1650 கி.மீ.
14. பத்முவுக்கு 1050 கி.மீ.
15. பிலதெல்பியாவுக்கு 1050 கி.மீ.
16. பிலிப்புவுக்கு 1550 கி.மீ.
17. பெர்கமுவுக்கு 1300 கி.மீ.
18. ரோமாபுரிக்கு 2400 கி.மீ.
Comments
Post a Comment