கேள்வி பதில்
*1.) முதன் முதலில் மரித்த மனிதர் யார்*?
ஆபேல்
ஆதி 4: 8
*2.) முதன் முதலில் மரிக்காத மனிதர் யார்*?
ஏனோக்கு
ஆதி 5: 24
*3.) முதல் முதலில் இரண்டு முறை மரித்த மனிதர் யார்*?
சாரிபாத் விதவையின் மகன். 1இரா 17: 20-22
*4.) முதன் முதலில் தற்கொலை செய்து மரித்த மனிதர் யார்*?
சிம்சோன்
நியா16: 30
-------------------------
*5.) வேதத்தில் 2 நபர்கள் பிறந்தார்கள் ஆனால் மரிக்கவில்லை*?
ஏனோக்கு
ஆதி 5: 24
எலியா
2இரா 2: 11
*6.) 2 நபர்கள் மரித்தார்கள் ஆனால் பிறக்கவில்லை*?
ஆதாம், ஏவாள். ஆதி 2: 7, 21
*7.) ஒருவர் பிறக்கவுமில்லை மரிக்கவுமில்லை இவர் யார் ?*
கர்த்தர்.
ஆதி 1: 1
-------------------------
*8.) நான் இந்த உலகத்தில் வாழ விரும்புகிறேன் என்று தன் உயிர் காக்க விண்ணப்பம் பண்ணிய மனிதன் யார்*?
எசேக்கியா 2இரா 20: 1-6, ஏசா 38: 1-5
*9.) நான் இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை என்று தன் உயிர் போக விண்ணப்பம் பண்ணிய மனிதன் யார்*?
எலியா.
1இரா 19: 4
மோசே.
எண் 11: 15
யோபு :3: 11, 6: 9
யோனா. 4: 3, 8
*10.) நான் இந்த உலகத்தில் வாழவும் விரும்புகிறேன் சாகவும் விரும்புகிறேன் என்று தன் இருதயத்தில் சிந்தித்து செயல்பட்டது யார்*?
யோனா
Comments
Post a Comment