Posts

Showing posts from 2021

poor former

#இரண்டு_கோடிகள்_கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்... இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!! 😥 படித்ததில் 🤔 வலித்தது 😥

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு...

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு... *01. வயல் காட்டைச் சீர்செய்தல்* *02. ஏர் பிடித்தல்* *03. உழவு ஓட்டுதல்* *04. பரம்படித்தல்* *05. விதை நெல் சேகரித்தல்* *06. விதை நேர்த்தி செய்தல்* *07. விதைகளை நீரில் ஊற*         *வைத்தல்* *08. நாற்றங்காலில் விதைத்தல்* *09. நாற்றாக வளருதல்* *10. நாற்று எடுத்தல்* *11. முடிச்சு கட்டுதல்* *12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்* *13. நடவு நடுதல்* *14. களையெடுத்தல்* *15. உரமிடுதல்* *16. எலியிடம் தப்புதல்* *17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்* *18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்* *19. கதிர் முற்றுதல்* *20. கதிர் அறுத்தல்* *21. கட்டு கட்டுதல்* *22. கட்டு சுமந்து வருதல்* *23. களத்துமேட்டில் சேர்த்தல்* *24. கதிர் அடித்தல்* *25. பயிர் தூற்றல்* *26. பதறுபிரித்தல்* *27. மூட்டை கட்டுதல்* *28. நெல் ஊறவைத்தல்* *29. நெல் அவித்தல்* *30. களத்தில் காயவைத்தல்* *31. மழையிலிருந்து பாதுகாத்தல்* *32. நெல் குத்துதல்* *33. நொய்யின்றி அரிசியாதல்* *34. அரிசியாக்குதல்* *35. மூட்டையில் பிடித்தல்* *36. விற்பனை செய்தல்* *37. எடை போட்டு வாங்குதல்* *38. அரிசி ஊறவைத்த...

நம்பவில்லை

🍎    🍎    🍎    🍎    🍎      *பழத்தைத் தின்றால் மரணம் நேரிடும் என்ற போது மனிதன் நம்பவில்லை !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   🌊    🌊   🌊    🌊   🌊       *ஜலப்பிரளயம் வரப்போகிறது;  பேழைக்குள் வந்து விடுங்கள் என்று நோவா கதறிய போது மனிதன் நம்பவில்லை !!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   🏬    🏬    🏬    🏬    🏬       *பட்டணம் அழியப்போகிறது;  திரும்பிப் பார்க்காதே என்ற போது லோத்தின் மனைவி நம்பவில்லை !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌  🌝    🌝    🌝    🌝  🌝       *தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது‍; என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை. !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   👤    👤    👤    👤    👤  ...

முக்கிய நகரங்களுக்கு இடையிலான தூரங்கள்

*பழைய ஏற்பாட்டின் நாட்களில் முக்கிய நகரங்களுக்கு இடையிலான தூரங்கள்:* *எருசலேமிலிருந்து* 1. எரிகோவுக்கு 24 km 2. எபிரோனுக்கு 38 km 3. ஊருக்கு 1850 km 4. ஆரானுக்கு 740 km 5. சமாரியாவுக்கு 70 km 6. சீகேமுக்கு 56 km 7. சீதோனுக்கு 255 km 8. சூசானுக்கு 2080 km 9. தமஸ்குவிறகு 300 km 10. தாணுக்கு 190 km 11. தீருவுக்கு 210 km 12. நினிவேக்கு 1100 km 13. பாபிலோனுக்கு 1550 km 14. பெத்தேலுக்கு 18 km 15. பெயர்செபாவுக்கு 93 km 16. மெகிதோவுக்கு 80 km 17. யோப்பாவுக்கு 65 km *ஆரானிலிருந்து* 1. ஊருக்கு 1150 km 2. எபிரோனுக்கு 800 km 3. எரிகோ 740 km 4. எருசலேம் 760 km 5. சமாரியா 730 km 6. சீகேம் 720 km 7. சீதோன் 570 km 8. சூசான் 1400 km 9. தமஸ்கு 500 km 10. தாண் 560 km 11. தீரு 575 km 12. நினிவே 430 km 13. பாபிலோன் 850 km 14. பெத்தேல் 745 km 15. பெயர்செபா 855 km 16. மெகிதோ 705 km 17. யோப்பா 760 km *ஊர் பட்டணத்திலிருந்து* 1. ஆரான் 1150 km 2. எபிரோன் 1890 3. எரிகோ 1830 4. எருசலேம் 1850 5. சமாரியா 1820 6. சீகேம் 1810 7. சீதோன் 1670 8. சூசான் 240 9. தமஸ்கு 1200 10. தாண் 1275 11. தீரு 1680 12. நினிவே 800 13. பா...

பைபிளும் மொபைலும்*

*பைபிளும் மொபைலும்* 01. பத்து வருடத்திற்குள் சுமார்  ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible  தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) 02. ஒரு Mobile -ல் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது என தேடத் தெரியாது. (தேடத் தெரிந்தால் வெற்றி ) 03. ஒரு Mobile க்கு அழகான கவசம் போடத்தெரிந்தவர்களுக்கு, தன்  Bibile க்கு கவர் போட ஏனோ தெரிவதில்லை.(அலட்சியம்) 04. Mobile எப்பவும் கையிலும், பையிலும் இடம் பிடிக்கும்.  Bible மூடப்பட்ட அலமாரியில் இருக்கும். ( தரம் தெரியவில்லை ) 05. ஒரு Mobile பற்றி 40 விளக்கம் தெரியும். Bible யில் ஆறுதலாய்ப் பேச 4 வசனம் கூட தெரியாது. ( ஜீவ வாழ்வைக் குறித்து அறியாமை ) 06. ஆலயத்துக்கு Bible கொண்டு வர வெட்கம். Mobile கொண்டுவருவது பெருமையா? ( அறிவியல் பலவீனம் ) 07. விலையுயர்ந்த Mobile வாங்க யோசிப்பதில்லை. தரமான ஒரு Bible வாங்க ஆயிரம் யோசனை?  ( அழிவுக்கு செலவு ) 08. பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய Mobile வாங்கிக்கொடுக்கிறது நல்லது. அவர்கள் எங்கு போகவேண்டுமென்பதற்கு ஒரு Bible வாங்கிக் கொடுக்கலாமே. (...

யார் முட்டாள்

குட்டிக்கதை..... ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான். உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான். அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“. அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு க...

பணக்கார எலி🐀 க்கு வந்த ஆபத்து

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲பணக்கார எலி🐀 க்கு வந்த ஆபத்து 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🐀எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது.. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது.  வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்துஎப்படியாவது அந்த எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று  கூடிவிட்டன.. ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல்  ஒதுங்கி_தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய் விட்டது.. சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்.. எலி  *spot out..*🐁 வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டான்.. ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்.. ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியா...

ஆதாம் முதல் யோவான் வரை

கி.மு. 4026 - ஆதாம் படைக்கப்பட்டது (ஆதி. 2:7)  கி.மு. 4026-க்கு பின் ஏதேனிய உடன்படிக்கை செய்யப்பட்டது, (ஆதி. 3:15) முதல் தீர்க்கதரிசனம்  கி.மு. 3896-க்கு முன் காயீன் ஆபேலைக் கொல்கிறான் (ஆதி. 4:8)  கி.மு. 3896 - சேத்தின் பிறப்பு (ஆதி. 5:3)  கி.மு. 3404 - நீதிமான் ஏனோக்கின் பிறப்பு (ஆதி. 5:18)  கி.மு. 3339 - மெத்தூசலாவின் பிறப்பு (ஆதி. 5:21)  கி.மு. 3152 - லாமேக்கின் பிறப்பு (ஆதி. 5:25)  கி.மு. 3096 - ஆதாமின் மரணம் (ஆதி. 5:5)  கி.மு. 3039 - ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். (ஆதி. 5:23,24; அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலம் யூ. 14 முடிகிறது)  கி.மு. 2970 - நோவாவின் பிறப்பு (ஆதி. 5:28,29)  கி.மு. 2490 - மனிதகுலத்தைக் குறித்து கடவுளுடைய (ஆதி. 6:3) அறிவிப்பு  கி.மு. 2470 - யாப்பேத்தின் பிறப்பு (ஆதி. 5:32; ஆதி. 9:24; 10:21)  கி.மு. 2468 - சேமின் பிறப்பு (ஆதி. 7:11; 11:10)  கி.மு. 2370 - மெத்தூசலாவின் மரணம் (ஆதி. 5:27) → பிரளயம் ஏற்படுதல் (இலையுதிர்காலத்தில்) ஆதி. 7:6,11  கி.மு. 2369 - ஜலப்பிரளயத்துக்குப் பின் உடன்படிக்கை (ஆதி...

நம் உடலைப் பற்றி அறிவோம்...

நம் உடலைப் பற்றி அறிவோம்... பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம...

ABCD அனுபவம்

ABCD அனுபவம்:  A-சு கிறிஸ்து B-றந்தார் C-றியவன் என்னை D-னந்தோறும் தேற்றி E-ன்னல் வேளையில் F-ப்போதும் என்னை தேற்றிட G-வன் தந்தார் H-ச் சோதனையிலும் I-டியா தந்து J-யிக்க வைப்பார் K-ளுங்கள் தரப்படும் என்ற  L-லாம் வல்ல தேவனை துதிக்க நான் M-மாத்திரம் N-னை தேடி வந்த இயேசுவை  O-ரு போதும் மறவேன். அவருக்கே P-ள்ளையாய் வாழ்ந்திடுவேன் Q-விலே நின்ற எனக்கு R-றுதல் தந்திட்ட அவரை  S-றாவை போல் வணங்கிடுவேன் T-கையாதே நான் உன் தேவன் என்ற இயேசு U-ன்னத்தத்தில் வல்லவர் V-ண்ணரசர் இயேசு கிறிஸ்து W-வாக ஆசீர்வதிப்பார் X-வரும் நாளில் Y-ய்யாரமாய் நானும் Z - வேகத்தில் செல்வேன் பரலோகம். Praise the Lord படித்து ரசித்தேன்

பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி?

பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி? 1.பெண்கள் போன் செய்தால் உங்கள் மனைவியையும் பேச வையுங்கள். 2. வீடு விசிட்டிங் 100 சதவீதம் முடியாது கூடுமானவரை தனியாக செல்லாமல் உங்கள் மனைவியோடு செல்லுங்கள். திருமணம் ஆகாத ஊழியக்காரர் உடன் ஊழியர் அல்லது சகோதரர்களோடு செல்ல வேண்டும். 3.பெண்கள் முதியோர் இல்லம்  பெண் பிள்ளைகள் அனாதை இல்லம் பெண்கள் ஹாஸ்டல் இவைகளை பெண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். அதைப் போல ஆண்கள் இல்லங்களை ஆண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். இந்த விசயத்தில் நிறைய பாஸ்டர்மார்கள் மாட்டிக் கொண்டு சிறையில் இருக்கிறார்கள். 4..திருச்சபை மற்றும் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். 5.மறுபாலரை அம்மா சகோதரி மகளே என்று அழைப்பது மட்டும் அல்ல அந்த உறவுகளை உள்ளத்திலும் ஆழமாக வேரூன்றி பதிக்க வேண்டும். 6.இரவு நேரங்களில் உதவி செய்ய கூட தனியாக போய் விடக்கூடாது. 7.ஒரு வேளை பிளாக் மெயிலில் சிக்கி விட்டால் குடும்பம் மற்றும் முக்கியமானவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். உடனே யோசிக்காமல் காவல்துறை யில் புகார் தெரிவிக்க வேண்டும். 8.திருச்சபை ...

கனம்பண்ணு

கனம் பண்ண வேண்டும் யாரை ----------------------------------------------------- 1) தாய், தகப்பனை - யாத் 20:12 2) புருஷனை - எஸ்தர் 1:20 3) மனைவியை - 1 பேதுரு 3:7 4) முதிர் வயது உள்ளவர்களை - லேவி 19:32 5) முடி நரைத்தவர்களை - லேவி 19:32 6) கர்த்தரை - நிதி 3:9 7) ராஜாவை - 1 பேது 2:17 8) கர்த்தருக்கு பயந்தவர்களை - சங் 15:4 9) உத்தம விதவைகளை - 1 திமோ 5:3 10) எல்லாரையும் - 1 பேது 2:17

Bible Reading

Let's read Bible

My You Tube Play List Link

https://youtube.com/playlist?list=PLouEGmLhlriOOU1FO4ncEYZ7nIk5QoYmP  

Covid Reg.

*Important Information* 1️⃣ Blood Pressure 👉 120 / 80 --  Normal 👉 130 / 85 --  Normal  (Control) 👉 140 / 90 --  High 👉 150 / 95 --  Very High 2️⃣ Oxygen Level) Check Through Oximeter 👉 94 - Normal 👉 95  To 100 - Good Oxygen Level 👉 94 To 90- Low Oxygen Level 👉 Below 90- Very Low Oxygen Level... (To Be Hospitalised For Oxygen Support) 3️⃣ *PULSE* PR  👉 72  Per Minute  (Standard) 👉 60 -- 80 P.M. (Normal) 👉 90 ते 120  Pulse - Increased (High) 4️⃣ TEMPERATURE         👉 92 - 98.6  F - (Normal) 👉 99.0 F - Normal Fever 👉 100 .F ते 102 F  High Fever 5️⃣ HRCT Means CT SCAN Through Checking Of Corona Infection.... 👉 HRCT Score: 0 - 8  (Mild Infection).  👉 HRCT Score: 9 - 18  (Moderate Infection).  👉 HRCT Score: 19 - 25  (Severe Infection) .

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் .   சித்திரை: 1. உளுந்து 2. நிலக்கடலை 3. தினை 4 எள்  5.சோளம்  6.நாட்டுக்கம்பு  7.துவரை 8. வெங்காயம் 9. சேனைக்கிழங்கு வைகாசி : 1. எள் 2. உளுந்து 3. முருங்கை 4. சூரியகாந்தி 5. நிலக்கடலை 6. சாமை 7. ராகி 8. பனிவரகு 9. கருத்தக்கார் 10. ரஸ்தாளி வாழை 11. ஆனைக்கொம்பன் வெண்டை 12. சின்ன வெங்காயம் 13. வெண்டை 14. புதினா 15. சேப்பங்கிழங்கு 16. மஞ்சள் ஆனி: 1. உளுந்து 2. மஞ்சள்  3. நிலக்கடலை 4. செம்பருத்தி  5. வெண்டை 6. எள்  7. மா 8. சின்ன வெங்காயம் 9. சாமை 10. கொடி பீன்ஸ் ஆடி: 1. சோளம் 2. ராகி 3. கம்பு 4. துவரை 5. நாட்டுப் பருத்தி 6. வாழை 11. நிலக்கடலை 12. செடிமுருங்கை 13. உளுந்து 14. பாசிப்பயறு 15. சூரியகாந்தி 16. காவளிக் கிழங்கு 17. எலுமிச்சை  18. மிளகாய் 19. குதிரைவாலி  20. வரகு 21. தினை 22. சாமை 23. நேந்திரன் வாழை 24. சேனைக்கிழங்கு 25. பப்பாளி 26. செம்பருத்தி  27. வெண்டை 28. மாப்பிள்ளைச் சம்பா 29. மா 30. மல்லிகை  31. சின்ன வெங்காயம் 32. நாட்டுக்கம்பு 33. நாடன் வாழை 34. கொய்யா  35. கோவைக்காய...

Short Story

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான்.  ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.  தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...??? இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள் கணவன் அமைதியாகச் சொன்னான், *“இன்றைக்கு அதிகால...

Promise Verse - March 2021

Image

Distance, Hand hygiene, Using the mask - in Bible

*This is interesting*  *Who invented the three basic Covid rules to protect us?* *1 - Distance* *2 - Hand hygiene* *3 - Using the mask* *These laws were given to the nation of Israel 3,500 years ago. Did you know? So look it up in the Bible!* *1 - Exodus 30: 18-21: _Wash your hands so that they will not die_* *2 - Leviticus 13: 4, 5, 46:  If _you have symptoms, keep your distance, cover your mouth and avoid contact._* *3 - Leviticus 13: 4, 5: _Who is infected must remain in quarantine for 7 to 14 days_* *And there are still those who doubt that the Bible is a book of wisdom!*

ஆதாம் to புதிய ஏற்பாடு

கி.மு. 4026 - ஆதாம் படைக்கப்பட்டது (ஆதி. 2:7)  கி.மு. 4026-க்கு பின் ஏதேனிய உடன்படிக்கை செய்யப்பட்டது, (ஆதி. 3:15) முதல் தீர்க்கதரிசனம்  கி.மு. 3896-க்கு முன் காயீன் ஆபேலைக் கொல்கிறான் (ஆதி. 4:8)  கி.மு. 3896 - சேத்தின் பிறப்பு (ஆதி. 5:3)  கி.மு. 3404 - நீதிமான் ஏனோக்கின் பிறப்பு (ஆதி. 5:18)  கி.மு. 3339 - மெத்தூசலாவின் பிறப்பு (ஆதி. 5:21)  கி.மு. 3152 - லாமேக்கின் பிறப்பு (ஆதி. 5:25)  கி.மு. 3096 - ஆதாமின் மரணம் (ஆதி. 5:5)  கி.மு. 3039 - ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். (ஆதி. 5:23,24; அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலம் யூ. 14 முடிகிறது)  கி.மு. 2970 - நோவாவின் பிறப்பு (ஆதி. 5:28,29)  கி.மு. 2490 - மனிதகுலத்தைக் குறித்து கடவுளுடைய (ஆதி. 6:3) அறிவிப்பு  கி.மு. 2470 - யாப்பேத்தின் பிறப்பு (ஆதி. 5:32; ஆதி. 9:24; 10:21)  கி.மு. 2468 - சேமின் பிறப்பு (ஆதி. 7:11; 11:10)  கி.மு. 2370 - மெத்தூசலாவின் மரணம் (ஆதி. 5:27) → பிரளயம் ஏற்படுதல் (இலையுதிர்காலத்தில்) ஆதி. 7:6,11  கி.மு. 2369 - ஜலப்பிரளயத்துக்குப் பின் உடன்படிக்கை (ஆதி...

தேவனின் எபிரேய பெயர்கள்

1. எல்டெரெக் தமீம் – உத்தமமான வழியையுடைய தேவன் (2சாமு 22:) 2. எல் எஹாத் – ஒரே தேவன் (மல் 2:10) 3. எல் ஏலோஹே இஸ்ரஏல் – இஸ்ரவேலின் தேவன் – (ஆதி 33:20) 4. எல் எமெத் – சத்தியபரன் (சங்31:5) 5. எல் கிப்போர் – வல்லமையுள்ள. தேவன் (ஏசா 10:21) 6. எல்ஹக்கவொத் – மகிமையுள்ள தேவன் (சங் 29:3) 7. எல் ஹக்கதொல் – மகத்துவமுள்ள தேவன் (உபா 10:17) 8. எல் ஹன்ன எமான் – பரிசுத்தமுள்ள தேவன் (ஏசா 5:16) 9. எல் ஹன்னோரா – பயங்கரமான தேவன் (நெகே 9:32) 10. இம்மனுஎல் – தேவன் நம்மோடு (ஏசா 7:14) 11. எல் கன்னோ – எரிச்சலுள்ள தேவன் (யாத் 20:5) 12. எல் மஉஸ் – என் அரணான தேவன் (2சாமு 22:33) 13. எல் நாசா – மன்னிக்கிற தேவன் (சங் 99: 14. எல் ரஹீம் – இரக்கமுள்ள தேவன் (உபா 4:31) 15. எல் சேலா – கன்மலையாகிய தேவன் – சங் 42:9) 16. எல் ஷமா – எனக்குச் செவிகொடுக்கிற தேவன் ( சங் 17:6) 17. எல் ஷாமர் பெரித் – உடன்படிக்கையை காக்கிற தேவன் (உபா 7:9) 18. யேகோவா ஏலியோன் – உன்னதமான கர்த்தர் (சங் 7:17) 19. யேகோவா ஏல் – கர்த்தர் என் தேவன் (சங் 18:2) 20. யேகோவா ஏலோஹிம் – தேவனாகிய கர்த்தர் (ஆதி 2:4) 21. யேகோவா ஏலோஹினு – நம்முடைய தேவனாகிய கர்த்தர் (சங்...

பாஸ்டர்

*ஒரு ஊழியக்காரர் தேவ பிரசன்னத்திலும் தேவனோடு ஐக்கியத்திலும் உறுதியாக இருக்கிறார் என்பதை  கண்டு கொள்ளும் வழிமுறைகள்* 1.அன்பாக இருப்பார். 2.நிதானமாக பேசுவார். 3.எரிச்சல் அடையமாட்டார். 4.குறை பேசமாட்டார். 5.ஸ்தோத்திரம் செய்து கொண்டு இருப்பார். 6.எப்போதும் ஆத்துமாக்களை பற்றியும் சபை வளர்ச்சி பற்றியும் பேசுவார் 7.ஜெபத்திலேயே இருக்கிறது போல நடிக்கமாட்டார். 8.தன்னை பற்றி மேன்மையாக பேச மாட்டார். 9.பண ஆசை, பொருளாசை இருக்காது. 10.மற்றவர்களின் குறைகளை மூடுவார். 11.சத்தியத்திற்காக நிற்பார். 12.தீர்மானங்களில் பதற்றம் அடைய மாட்டார். 13.மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கமாட்டார். 14.எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று விசுவாசமாக இருப்பார். 15.சுய பரிதாபத்தை சம்பாதிக்கமாட்டார். 16.கொடுக்கிற தயாளனாக இருப்பார். 17.யாரையும் சபிக்க மாட்டார். 18.ஆவியானவருக்கும் அவர் வழிநடத்துதலுக்கும் முதலிடம் கொடுப்பார். 19.மற்றவர் கேடுக்கு காரணமாக இருக்கமாட்டார். 20.ஊழியங்களை தவிர மற்ற அலுவல்களில் சிக்கி கொள்ளமாட்டார். *தேவனே எனக்கு கிருபை தாரும்*

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பயனுள்ள பத்து : 1. வெந்தயம் : (Fenugreek) ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி, பித்தத்தை முறிக்கும். இரவில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் நீருடன் சேர்த்து குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் அந்தக நீரை குடிக்கலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். 2. நெல்லிக்காய் : (Amla/Indian Gooseberry)  ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை, சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை, அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து அருந்தலாம் ; ஆனால், வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. 3. பட்டை : (Cinnamon)  டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. இன்சுலின் உடலில் சீராகச் சுரக்க உதவும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஒரு டீஸ்பூன் பொடியைத் தண்ணீரில் கலந்து, இரண்டு வேள...

"சும்மா" - 15 விதத்தில்

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை,  நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும். 1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet* 2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely* 3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact* 4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost* 5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie* 6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use* 7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often* 8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always* 9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just* 10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty* 11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat* 12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare* 13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily* 14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவே...

இந்தியா- லஞ்சம் - சிந்திக்க

இந்தியா பரிசோதனைக்காக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்.... போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித நம்பிக்கையும் இல்லாததால் நஷ்டபரிகாரம் தருவதாக முன்னதாகவே  தீர்மானம் செய்யப்பட்டது . பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில் முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி. இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான் போகத்தயாரென்று கூறினார். ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான் தனக்கு ஒரு லட்சம் தந்தா தான் போவதாக. அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன். காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா இருப்பான் இந்த தமிழன். ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான் அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ நடத்துபவர். ஆனால்.... தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு தாரேனு தமிழன் சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன அனுப்புறதுனு தீர்மானம் ஆனது. ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி பாத்ததும் அதிர்ச்சி அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர். அப்ப அந்த தமிழன் சொன்னது ... "மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன். ஒர...

கார், பைக் ஓட்டுறீங்களா இத படிங்க

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். படிமங்கள்! அனைவருக்கும்  பகிருங்கள்!! சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று...... முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று....... கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் கண்மணி என்று.,..... விடியலும்  விலாசமுமாய் நம்பிக்கையும் எதிர்காலமுமாய் நம்பியிருக்கிறோம் உன்னை...... ஐந்து நிமிடங்கள் காத்திருந்து  அடுத்து வரும் பேருந்திற்காக காத்திருக்க முடியாத உனக்காக நீ பிறந்த நாள் முதல் இன்று வரை காப்பாற்றுவாயென்று காத்திருக்கிறோம் காலமெல்லாம் உடனிருப்பேனென்று கட்டியத்தாலி நினைவிருக்கிறதா கண்ணாளா காத்திருப்பேன் கடைசிவரை விரல் பிடித்து நான் நடந்து கரை தாண்டவும், கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே விழித்திருப்பேன் நீ வரும் வரை...,.. அலுவலகத்திற்குத் தானே சென்றிருக்கிறாய் அப்படியே திரும்பி வருவாயென்று காத்திருக்கிறோம் உடையாமலும் உரசாமலும்  கவனமுடன் ...

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்!

*குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்!* #GoodParenting குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் ய...

Johnny Johnny Jock

Johny johny..                 Yes papa! Private job.                 Yes papa! Lot of tension..                 Yes papa! Too much work..                 Yes papa! Family life..                  No papa! Bp-sugar..                 High papa! Yearly bonus..               Joke papa! Monthly pay..                Low papa! Personal life..                Lost papa! Weekly off!       Ha Ha Ha😄😄😄 Its really heart touching poem☝plz share other grup.

கடி ஜோக்

டாக்டர் : வாங்க, உட்காருங்க,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க, நாக்க நீட்டுங்க, திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க .... இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ? வந்தவர் :  ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!😂😃😂

கடி ஜோக்

காலையில் பால் காய்ச்ச ஸ்டவ்ல வச்சுட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிணா... பால் பொங்கவே இல்ல... அப்புறம் திறந்து பாத்தா; அது.... இட்லி மாவு😱😰 அப்புறம்.... பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை... ஒரு கொலகாரன் கூட  பொணத்தை மறைக்கப் இத்தனை பட்டிருக்கமாட்டான்🤣😂🤣

பேச்சு - உளவியல் ஆலோசனைகள்

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! 3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .. 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.. 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .  6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...  அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....  7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..   8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.. 9. குழந்தைகளோடு பேசும்போது,  அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். . 10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.