கடி ஜோக்
டாக்டர் :
வாங்க, உட்காருங்க, சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க, நாக்க நீட்டுங்க, திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ....
இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
வந்தவர் :
ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!😂😃😂
Comments
Post a Comment