அடி வாங்கும் ஆண்கள்

100 திருமணமான ஆண்கள் கூட்டத்தில் "பெண்டாட்டியிடம் அடிவாங்கியவர்கள் கை தூக்குங்கள்" என்று கேட்கப்பட்டது. ஒருவர் தவிர எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள்.

கை தூக்காத அந்த நபரை அழைத்து "பரவாயில்லையே உங்கள் மனைவி அனுசரணையானவர் போலும், நீங்கள் அதிர்ஷ்ட்டசாலி" என புகழ்ந்தனர்.

அதற்கு அவர் சொன்னார்....

....

...

...

...

...

...

...

  .

..

...

...

...

  .

...

"அடப்போங்கப்பா, நீங்கவேற வயித்தெரிச்சல கிளப்பாதீங்க...
நேத்து மனைவிகிட்ட நான்  வாங்கின அடியில கையவே தூக்க முடியலயா"....😡😡😡😡😁😁😁😁

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*