மொபிகுறள் _MobiKural
மொபிகுறள் _MobiKural
1. செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன்,
அப்போன் செல்போனில் எல்லாம் தலை...
2. தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில்
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...
3. மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...
4. 3G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே 4G யில் போட்ட டேட்டா...
5. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் பவர் பேங்க் ...
6. பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...
7. முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...
8. மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...
9. ஜியோவோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்...
10. தீயினால் சுட்ட புண் உள்ளாரும், ஆறாதே முக நூலினால் சுட்ட வடு.
Comments
Post a Comment