வாட்ஸ்ஆப்

ஏண்டி கவலையா இருக்கே ?

ஒன்னும் இல்லேடி...
என் பையன் ரகு ஸ்கூலுக்குப்போய் மூணு மாசமாகுது..

ஏன் என்ன ஆச்சு ... ?

மூணு மாசம் முன்னாடி  அவன் காணாம போனான்.... என் வீட்டுக்காரர் அவன்
ஃபோட்டோவோட வாட்ஸ்ஆப்ல மெஸேஜ் போட்டார். மறுநாளே அவனை கண்டுபிடித்து வீட்டில் கொண்டுவந்து சேர்த்துட்டாங்க...

வாவ்... உண்மையிலேயே வாட்ஸ்ஆப் எவ்வளவு உபயோகம் !!!!

இப்போ அதேதான் பிரச்சனையாயிடுத்து...
அவனால ஸ்கூலுக்கு போக முடியல்ல....
அவன் வெளியே போனாலே யாராவது அவனைப் பிடிச்சு வீட்டில் கொண்டு விட்டுடராங்க.... அந்த வாட்ஸ்ஆப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு வந்துண்டு இருக்கு.... நிறுத்த முடியல்ல....

Comments

Popular posts from this blog

புதிய பட்ஜெட்

poor former

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics