கிருத்துவன், இஸ்லாமியன் எப்படி தமிழன் ஆவான்?
கிருத்துவன், இஸ்லாமியன் எப்படி தமிழன் ஆவான்?
தமிழர்கள் இங்குதான் இருந்தானர் அவனை நோக்கி தான் மதம் வந்தது. அவனை கிட்டதட்ட 1850ல் தான் ஆங்கிலேய ஆட்சியில் இந்து என்றனர். இந்து மதத்தில் தீண்டாமை பாகுபாடு இருந்தது. அதிதமிழனை தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு கோவில் உள்ளே நுழையவிடாமல் துரத்தியது. அப்போது தான் வெள்ளையர்கள் கட்டி அனைத்து அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள் என்றான்.. பாதி ஆதிகுடிகள் கிருத்தவ மார்க்கத்தை ஏற்றனர்..
மீதி தமிழ் குடிகள் இஸ்லாமிய மார்க்கம் மாறிவிட்டனர்..
ஆனால் இன்று இந்துவாக இருப்பவன் நாளை இஸ்லாமியனாக மாறலாம்.. இஸ்லாமியனாக இருப்பவன் கிருத்துவனாக மாறலாம். புத்தன் இந்து ஆகலாம்..
ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழன் ஒருபோதும் தெலுங்கனாக மாறமுடியாது.. தெலுங்கன் கன்னடன் ஆகமுடியாது.. கன்னடன் மலையாளியாக மாறமுடியாது. யூதன் சீனன் ஆகமுடியாது
மதம் மாறலாம். ஆனால் இனம் மாறமுடியாது.
எந்த மார்க்கத்தை ஏற்றலாம் அவன் மொழியால் இனத்தால் தமிழன்..
ஏ.ஆர்.ரஹ்மான் , அப்துல் கலாம் ஆகிய இவர்கள் இஸ்லாமிய மார்கத்தை ஏற்ற தமிழர்கள்..
ஜோசப் விஜய் கிருத்தவ மார்கத்தை ஏற்ற தமிழன்..
இந்த பாஜக. இந்து முன்னணி கழகம் அறிவுகெட்ட மூதேவிகள் மதம் மாறினால் இந்தியன் இல்லை தமிழன் இல்லை .. அயலார் போல சித்தரித்து செருப்படி வாஙகி கொண்டு இருக்கிறான் ,,,
இந்த ராஜா
💭 WhatsApp...
Comments
Post a Comment