தமிழ்நாடு

நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ஆந்திரா*

தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– குஜராத்*

அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்
*– கர்நாடகா*

ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம்?
*– கேரளா*

மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ராஜஸ்தான்*

மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– மத்திய பிரதேசம்*

கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம்? *– உத்திரபிரதேசம்*

விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம்? *– மகாராஷ்ட்ரா*

இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம்?
*– சிக்கிம்*

ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம்?
*– சட்டீஸ்கர்*

செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம்?
*– மேற்கு வங்கம்.*

அய்யோ! அய்யய்யோ!! இதில் எதிலும் என் தமிழ்நாடு இல்லையா? போராடுவோம்… போராடுவோம்… இறுதி வரை போராடுவோம்….!!!!

அய்யா, அவசரப்பாதீங்க… உங்க தமிழ்நாடும் பல விதத்திலே முதலிடத்தில இருக்கு.. இப்ப நான் கேள்வி கேக்குறேன். நீங்க டாண் டாண்ணு பதில் சொல்லுவீங்க பாருங்க….

தன் ஆற்று மணலையே அள்ளி அதை வேறு மாநிலத்திற்கு விற்பதில் முதலிடம்
*– தமிழ்நாடு*

வருஷத்துக்கு ஒரு வாட்டி ஏரி, குளம் தூர் வாறினதா கணக்கு காட்டி பணத்தை அபேஸ் பண்ணும் மாநிலம்?
*– தமிழ்நாடு*

அரசாங்கம் மக்களுக்கு இலவசமா செய்ய வேண்டிய கல்விச் சேவை, மருத்துவத்தை தனியார் காசாக்குறதுல முதலிடம்
*- தமிழ்நாடு*

அனைத்து அரசு அலுவலகங்களிலும் காசு லஞ்சம் கொடுத்தாதான் வேலை நடக்கும்ங்கிற நிலையை 50 வருஷமா கடைபிடிக்கும் மாநிலம்
*– தமிழ்நாடு*

50 வருஷமா திராவிட கட்சிகள் என்ற பெயரில் உலவும் திருட்டுக் கழகங்கள் எவ்வளவு ஏமாற்றினாலும் சுரணையில்லாம இருப்பதில் முதலிடம்
*– தமிழன், தமிழ்நாடு*

8000 ரூபாய் சின்டெக்ஸ் டாங்க்குக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீடுன்னனு சொன்னாலும் மந்த புத்தியுடன் பேசாமடந்தையாக இருப்பதில் முதலிடம்?
*– தமிழ்நாடு*

நாட்டின் இயற்கை வளமான தாது மணல்,கிரானைட் போன்றவற்றை அனுமதியில்லாமல் திருடி ஏற்றுமதி செய்வதில் முதலிடம்?
*- தமிழ்நாடு*

கோயில் வேண்டாம், கடவுள் இல்லைன்னு சொன்னவனை தர்மகர்த்தாவாக்கி அழகு பார்ப்பது
*– தமிழ்நாடு*

உண்டியல் பணத்துக்கு காவலாளியா திருடனை அனுமதிப்பதில் முதலிடம்? *– தமிழ்நாடு*

24 மாசத்துல தாமிரபரணி – கருமேனியாறு நம்பியாறு திட்டத்தை நிறைவேற்றுவோம்னு சொல்லி அதை இணைக்காமல்  608 கோடி ரூபாய் செலவுன்னு சொல்லி மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசியல் வியாதிகளை எங்க ஆற்றை இணைச்சிருக்கீங்கன்னு கேக்காதவர்கள் உள்ள மாநிலம்?
*– தமிழ்நாடு*

நண்பர்களே அனைவருக்கும் பகிருங்கள்

💭WhatsApp...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*