சிரிக்க

பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...😔😩
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்...😣🏃

ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்...😝😜😋

😝நமக்கு எதுக்கு ஊர் வம்பு😝

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*