மன முதிர்ச்சி* *Maturity of Mind
😀😀*மன முதிர்ச்சி என்றால் என்ன?* * What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்...