செயலின் பலன்
🔸துதித்தால்🔸 - தடைகள் உடையும்
🔸ஜெபித்தால்🔸 - ஜெயம் உண்டாகும்
🔸ஸ்தோத்தரித்தால்🔸 - கிருபை பெருகும்
🔸பாடினால்🔸 - பாடுகள் விலகும்
🔸ஆராதித்தால்🔸 - தேவ அனுபவம் கிட்டும்
🔸விசுவாசித்தால்🔸 - எல்லாம் கூடும்
🔸வேதம் வாசித்தால்🔸 - தேவ குரல் கேட்கும்
🔸வேதத்தின்படி நடந்தால்🔸 - தேவ பிள்ளையாவோம்
🔸உண்மையாயிருந்தால்🔸 - பரிபூரண ஆசீர்வாதம்
🔸பரிசுத்தமாயிருந்தால்🔸 - பரமனை தரிசிக்கலாம்
🔸உதவி செய்தால்🔸 - உதவிகள் கிடைக்கும்
🔸கொடுத்தால்🔸 - கொடுக்கப்படும்
🔸தாழ்மை🔸 - உயர்வைத் தரும்
🔻இச்சைகள்🔻 - இழிவை உண்டாக்கும்
🔸இருதைய சுத்தம்🔸 - தேவ தரிசனம் தரும்
🔸குடும்ப ஜெபம்🔸 - பாதுகாவல் உண்டாகும்
🔸ஐக்கியம்🔸 - தேவ சித்தம்
🔸ஒரு மனம்🔸 - தேவ திட்டம்
🔸அன்பு🔸 - தேவ குணாதிசயம்
🔸வாழ்க்கை🔸 - ஒரே முறை
🔸தேவனுக்காக வாழும் வாய்ப்பு🔸 - ஒரே முறை
🔸தேவனுக்காக வாழ்ந்தால்🔸 - தலைமுறைக்கும்
ஆசீர்வாதம்
Comments
Post a Comment