*கோபத்தின் கதை!*
*கோபத்தின் கதை!*
____________________
ஒரு இளைஞனுக்கு👦🏻 அதிகமாக கோபம்😡 வந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவன் அப்பா👨🏼 அவனிடம் சுத்தியலும்🔨 நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார்.
”இனிமேல் கோபம்😡 வரும் போது எல்லாம் 🏡வீட்டின் பின் சுவரில் ஆணி 🔩அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது😔.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது🤗 என அவன்👦🏻 அப்பாவிடம்👨🏼 கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில்😌 ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள்🛠 பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் 😇அப்பாவை 👨🏼அழைத்து காட்டினான்🏢👈🏽.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை🔩 பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை🏢 என்ன செய்வாய்?🤕
உன் கோபம்😖 இது போல பலரை👩👩👧👦 காயப்படுத்தி இருக்கும்😒 அல்லவா?
📖படித்ததில் 💓பிடித்தது.. .
💞நான் யாரையாவது காயப்படுதிருந்தா மன்னிச்சிடுங்க..🙋🏽♂
👉🏼நீங்க யாரையாவது காயப்படுத்திருந்தா மன்னிப்பு கேளுங்க..💐💝 😍😍😍
Comments
Post a Comment