மனைவி

*ஆண்களுக்கு மனைவியை பற்றி        பைபிள் கூறும் உண்மைகள்.

1.மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5.
2. மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.
3. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்.
4. மனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.
5. மனைவியை நேசி. (அவளோடு அன்பாயிரு) எபே.5:25.
6. மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.
7. மனைவிக்கு மரியாதை கொடுங்கள்(அடிமையல்ல) 1பேதுரு 3:27.
8.மனைவிக்காக ஜெபி. ஆதி.25:21.
9. மனைவியோடு விளையாடு. ஆதி.26:8.
10. மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்). லேவி.18:18.
11. மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு. நீதி.5:18.
12. மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே. மல்.2:14.
13. மனைவியை பிரியப்படுத்து. 1கொரி.7:33.
14. மனைவி நீ நேசிக்கப்படத்தக்க பெண்மான். நீதி.5:19.
15. மனைவியே ஏற்ற துணை (ஜோடி). ஆதி.2: 18.
16.மனைவி  ஆசீர்வாதமானவள். நீதி19.14.
17. மனைவி தாயானவள். ஆதி.3.20.
18. மனைவி உனக்கு கிரீடமானவள். நீதி12.4.
19. மனைவி உனக்கு விலையுயர்ந்த முத்து. நீதி31.10.
20. மனைவி உனக்கு சொத்து ... நீதி 31.11,14.

Comments

Popular posts from this blog

புதிய பட்ஜெட்

poor former

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics