Prayer / ஜெபம்


>அதிகாலையில் – *தாவீது* போல
》early morning  - *like David*

>மத்தியானத்தில் – *தானியேல்* போல
》afternoon - like *Daniel*

>நள்ளிரவில் – *பவுலும் சீலாவும்* போல
》mid night - like *Paul & Silas*

>ஆபத்தில் – *பேதுரு* போல
》danger - like *Peter*

>துக்கத்தில் – *அன்னாள்* போல
》sorrow - like *Hannah*

>வியாதி வருத்தங்களில் – *யோபு*வைப் போல
》sickness - like *Job*

>சிறுவயதில் – *சாமுவேல்* போல
》childhood - like *Samuel*

>இளமையில் – *தீமோத்தேயு* போல
》youth - like *Thimothy*

>முதிர் வயதில் – *சிமியோன்* போல
》old age - like *Simon*

>சாவிலும் – *ஸ்தேவான்* போல
》death - like *Stephen*

>வேலையைத் தொடங்கும் போது – *எலியேசர்* போல
》start of work - like *Eliezer*

>வேலையை முடிக்கும் போது – *சாலொமோன்* போல
》finishing work - like *Solomon*

>எந்த வேளையிலும் – *இயேசு*வைப் போல
》all times - like *JESUS*

>நாம் *ஜெபிக்க* வேண்டும்
》we have to *PRAY*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*