கிறிஸ்தவன்,தன்னைத் தானேஏமாற்றுகிறான்
*படித்ததில், பிடித்தது*
கிறிஸ்தவ வாழ்க்கையில்
பரவசமே பரிசுத்தம் என நினைத்து,
சகோதரர்களுக்குள் சமரசமே, சத்தியம் என நினைத்து,
செயல்படுவதை விட்டு, ஜெபமே ஜெயம் என நினைத்து,
வாழ்க்கையை விட்டு, வாயினால் துதித்தலே தேவனுக்கு மகிமை என நினைத்து,
சரீரத்தை பலியாக தராமல், தேவனுக்குத் தேவை காணிக்கையே என நினைத்து,
சுயத்தை சிலுவையில் தராமல், ஊழியம் செய்தலே தேவ சித்தம் என நினைத்து, ......
ஆலய ஆராதனையே
ஆவிக்குரிய வாழ்க்கை
என நினைத்து .....
ஆவிக்குரிய வாழ்க்கை
என நினைத்து .....
அந்நிய பாஷையே அபிஷேகத்தின் அடையாளம் என நினைத்து,
சகோதரனை வெறுத்துக்கொண்டே, ஆவியானவர் (தேவ அன்பு) தனக்குள் இருப்பதாக நினைத்து .....
கிறிஸ்தவன்,
தன்னைத் தானே
ஏமாற்றிக்கொள்ள
கற்றுக் கொண்டு விட்டான்.
தன்னைத் தானே
ஏமாற்றிக்கொள்ள
கற்றுக் கொண்டு விட்டான்.
whatsapp...
Comments
Post a Comment