பெண்ணே நீ யாா்?

பெண்ணே நீ யாா்?
             
நான் ராகேல் அல்ல,
அழகினால் யாக்கோபைக்
கவா்ந்து கொள்ள!
✨✨✨
நான் மீகாள் அல்ல,
ராஜ குமாரத்தியாய் தாவீதைக்
கவா்ந்து கொள்ள!
✨✨✨
நான் சூலேமித்தியாள் அல்ல,
நேசத்தால் சாலமோனைக்
கவா்ந்து கொள்ள!
✨✨✨
நான் யேசபேல் அல்ல,
மாய்மாலங்களால் ஆகாபைக்
கவா்ந்து கொள்ள!
✨✨
நான் தெலீலாள் அல்ல,
சாதுா்யத்தினால் சிம்சோனைக்
கவா்ந்து கொள்ள!
✨✨✨
நான் ஏவாள் அல்ல, Un wants
வாா்த்தைகளால் ஆதாமைக்
கவா்ந்து கொள்ள!
✨
நானோ பாவியாகிய ஸ்திரீ!
கண்ணீரால் இயேசுவைக்
கவா்ந்து கொண்டவள்!
     
WhatsApp. ..

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*