பிக் பாஸ்
* பிக் பாஸ்..BIG BOSS.*
•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•
_நாடெங்கும் தற்போது ஹாட் டாபிக் *பிக் பாஸ்* நிகழ்ச்சி தான்!_
_வீட்டுக்குள் உலவ விடப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்கள்._

_அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சில கேமராக்கள்._
_அவரவருக்கு விதிக்கப்பட்ட வேலைகளை அவரவர் செய்ய வேண்டும்._
_அவர்களுடைய நடவடிக்கைக்குத் தக்கபடி விளைவுகள் இருக்கும்..!_
_சிலர்... நிராகரிக்கப்படுவர். சிலர்... பாராட்டப்படுவர். சிலர் ....தப்பிப் பிழைப்பர்._
_பிக் பாஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி உலவுகின்ற செய்திகள், மீம்கள், நகைச்சுவைகள் போன்றவை அது எந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது என்பதை விளக்குகின்றன !_
_உண்மையான இன்னொரு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது._

_ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை !_
_இந்த உலகம் எனும் வீட்டில் உலவ விடப்பட்டிருக்கிறோம் நாம் அனைவரும்._

_ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை நம் *கர்த்தரால்* நமக்கு தரப்பட்டிருக்கிறது._
_இந்த வீட்டில் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பது இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறது._
_நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது._
_நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது._
_தினமும் சிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேற்றப்படுகின்றனர்._
_சிலர் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். எங்கும் எதையும் கர்த்தரிடமிருந்து மறைக்க முடியாது._
_ஆனால் மறைத்து விட்டதாய் நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம்._
_மறைக்காவிட்டால் என்ன..?_
_பிக் பாஸ் என்ன செய்து விட முடியும் ?_
_மறைக்காவிட்டால் என்ன..?_
_பிக் பாஸ் என்ன செய்து விட முடியும் ?_
_என்னும் தெனாவெட்டில் சில வேளைகளில் நமக்குப் பிடித்தமானபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்._
_உண்மையான பிக் பாஸாகிய நமது *கர்த்தர்* வந்து நிற்கும் போது அவர் நமது செயல்களை வெளிப்படுத்துவார்._

_'நான் அப்படியெல்லாம் செய்யலையே' என தப்ப முடியாது._
_காரணம் *கர்த்தரின்* கண்கள் பூமியை எப்போதும் நோக்கிக் கொண்டிருக்கின்றன._
_அவை அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கின்றன._
_"நாம் அனைவருமே *கிறிஸ்துவின்* நடுவர் இருக்கை முன்பாக ஒரு நாள் நின்றாக வேண்டும்._

_அப்போது உடலோடு வாழ்ந்த போது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்._
_( 2 கொரிந்தியர் -5 : 10 ) என மிகத் தெளிவாக சட்ட திட்டத்தை வரையறை செய்துமிருக்கிறார் நமது பிக் பாஸ்._
_பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிக்கை மணி!_
_*கர்த்தர்* நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள் நாம் தான் என்பதை உணர வைத்த ஒரு எச்சரிக்கை மணி..!_
_இந்த வீட்டில் எப்படி வாழவேண்டும் என எழுதப்பட்ட வாழ்க்கை வரைமுறைகள் அடங்கிய நூல் ஒன்று உண்டு._
_அதன் பெயர் *பைபிள்.*_
_எப்படி வாழவேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாய் வாழ்ந்து காட்டிய வெற்றியாளர் ஒருவர் உண்டு,_

_அவர் பெயர் தான் *இயேசு.*.!_
_இரண்டையும் பற்றிக் கொண்டால், நமக்கு வெற்றி நிச்சயம்._

_கிடைக்கப்போகும் பரிசு காகிதப் பணம் அல்ல..!_
_அழியாத விண்ணுலக வாழ்வு.!!!_
*_தயாராவோம் வாங்க, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு..!_*

*。・゚・* ✝ * ・゚・。*
WhatsApp...
Comments
Post a Comment