Posts

Showing posts from July, 2017

அறிவோம்

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ் *2.. புவியலின் தந்தை?* தாலமி *3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன் *4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில் *5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ் *6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ் *7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில் *8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித் *9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே *10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில் *11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ *12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல் *13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன் *14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ் *15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ் *16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன் *17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி *18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம் *19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட் *20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர் *21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர் *22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல் *23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக் *24..அணுக்கரு இயற்பியலின் த

இந்த 26 வார்த்தைகள்!

இந்த 26 வார்த்தைகள்! எவ்வளவு அழகு *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். *F - Forgive* கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். *G - Genuineness* எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். *H - Honesty* தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். *I - Inferiority Complex* எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். *J - Jealousy* பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும். *K - Kindness* இனிய இதமான சொற்களை மட்ட

புலி & கார்ப்பரேட்

-----No joke ------- 🌐 காட்டிலிருந்து 🐩 புலி ஒன்று வழி தவறி ஒரு 🏢 கார்ப்பரேட் கம்பெனியின் 🚽 ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. 😿 பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் 🌑 இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. 👉 மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு 🍜 பசி எடுத்தது. 👉 நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் 🚽 ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த 🚶 ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் 👔 அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். 👆 அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டு கொள்ளவில்லை. ✌ இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு 🏃 நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. 👆 அவர், அந்த நிறுவனத்தின் 👓 ஜெனரல் மேனேஜர். 👆 அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 😄😃😀). 👉 இதனால் குளிர்விட்டுப் போன புலி, 😤 நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. 👉 அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு 👳  நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவ

நல்லா சிரிக்க

நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?* *1. சேர் :* வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனக்குற பாரு.. *2. ஃபேன் :* நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்ன இப்டி சுத்தவிடுற! *3. டிவி :* ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க! *4. தலையணை :* நாளக்காவது குளிடா...!! நாத்தம் கொடல புடுங்குது...!!! *5. ஃப்ரிட்ஜ் :* சாம்பார், புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா...?? *6. ட்யூப் லைட் :* நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா..?? *7. கண்ணாடி :* இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத... பயமா இருக்குல்ல.. *8. கிரைண்டர் :* ம்ம்ம்... அப்படிதான்,  thalaya சொரிஞ்சுட்டு வந்து கைய உள்ள விடு...!!! *9. மெத்தை:* டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா.. *10. மிக்ஸி :* மூடிய மூடாமத்தான் ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்...!!! *11. வால்க்ளாக் :* இப்ப என்ன பாத்துட்டு, என்னத்த கிழிக்க போற...??? *12. வாசிங்மெஷின் :* பாக்க

GST

*GST* *ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படி தமிழா!!!* வெள்ளைக்காரனை ஏன் நம் நாட்டை விட்டு துரத்தினோம்??? இந்த கேள்வியை கேட்டவுடன் நமக்கு வீரபான்டிய கட்டபொம்மன் பேசிய வசனம் ஞாபகத்திற்ககு வருகிறது!!! "வாி,வட்டி,கிஸ்தி, உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் வாி!!! நீா் எம்மோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அங்கு துள்ளி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுாிந்தாயா??? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே???" என் வாள் உன் கழுத்திற்க்கு வருவதற்க்குள் ஒழுங்காக வந்த வழியே திரும்பி ஓடி விடு!!! என்று நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளைக்காரனை எதிா்த்து போராடி இராவோடு இராவாக விரட்டி அடித்தோம்!!! ஆனால் இன்றோ? 5%ல் இருந்த வாி படிப்படியாக உயா்ந்து இன்று 18%-28% ஆக உயா்த்தப்பட்டுள்ளது!!! கேட்டால் டிஜிட்டல் இந்தியா பிறந்துள்ளது என்கிறாா்கள்! அன்று ஆங்கிலேயன் வாங்கிய 1/4%, 1/2%, 3/4%, அதிகபட்சம் 1% வாிக்கே அவன் நம் நாட்டில் செய்தது என்ன என்று தொியுமா? அவன் வாியே வாங்கியிருந்தாலும், நம்மை அடிமையாகவே வைத்திருந்த போதும், அவா்கள் நம் நாட்டிற்க்கு செய்ததென்னவோ நன்மையான நலத்திட்டங்களே!!!

கடைசி தலைமுறையும்

💻 ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் .... 📺 ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். ☺ மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...! 📋 கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும். 📚🍃 மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 🚙 🚗 வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 📬 📩 தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் . 👪👬👫👭👪 கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும். 📝 📄📨 காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 📩 நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 📰 10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமு