படித்த உண்மை

தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
~~~~~~~~~~~~~~~~
ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~
ஒரு பக்கம் வேதாகமத்தை படிக்க அலுப்பு
100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~
1 மணி நேரம் ஜெபம் செய்ய சலிப்பு
3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~
பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~
பிரார்த்தனை செய்வதில் வார்த்தைகளின் தடுமாற்றம்
புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~
பொழுது போக்க முதல் வரிசை
தேவாலயத்திற்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~
அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை
இருபது நிமிட பிரசங்கம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
முழங்காலிட்டு 2 நிமிடம் ஜெபம் செய்ய அலுப்பு
செல் போணை தோய்வில்லாமல் தேய்ப்பு!

படித்த உண்மை😥😥😥

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics