கொடுக்க வேண்டும் - யாருக்கு

*கொடுக்க வேண்டும் - யாருக்கு ?*
1) கேட்கிறவனுக்கு - மத்  5:42
2) தரித்திரனுக்கு - நீதி 28:27
3) வேலைக்காரனுக்கு கூலி - மத் 20:8
4) இராயனுக்குரியதை இராயனுக்கு - மத் 22:21
5) தேவனுக்குரியதை தேவனுக்கு - மத் 22:21
6) உபதேசிக்கிறவனுக்கு - கலா 6:6
7) ஏழைகளுக்கு - சங் 112:9
8) கடன் கொடு - லூக் 6:35

*எப்படி கொடுக்க வேண்டும் →*
1) உற்சாகமாக - 2 கொரி 9:7, யாத் 25:2
2) மனப்பூர்வமாக - யாத் 35:29
3) பரிபூரணமாக - 2 நாளா 31:5
4) உதாரத்துவமாய் - 2 கொரி 8:2
5) மனதில் நியமித்தபடி - 2 கொரி 9:7
6) அந்தரங்கமாய் - மத் 6:1-4

*எப்படி கொடுக்க கூடாது  →*
1) விசனமாக - 2 கொரி 9:7
2) தவறான வழியில் சம்பாதித்து - மத் 27:6
3) அருவருப்பான வழியில் சம்பாதித்து - உபா 33:18

*ஏன் கொடுக்க வேண்டும் →*
1) கொடுப்பதே பாக்கியம் - அப்போ 20:35
2) ஊழியர்களுக்கு கட்டளை - யாத் 25:2
3) ஜனங்களுக்கு கட்டளை - யாத் 35:5
4) ஜசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது - எசேக் 45:16

*யாரிடம் கொடுக்க வேண்டும் →*
1) கர்த்தருடைய ஆலயத்துக்கு - 2 நாளா 31:10
2) காணிக்கை பெட்டியில் - லூக் 21:1,2
3) ஆசாரியனிடம் - எபி 7:1-4

*எப்பொழுது கொடுக்க வேண்டும் →*
1) வறுமையில் - லூக் 21:4
2) முதற்பலனை - யாத் 34:26
3) வாரந்தோறும் - 1 கொரி 16:1-2
4) மாதம் தோறும் - எண் 28:11, 2 நாளா 31:3

*வேதத்தில் கொடுத்தவர்கள் →*
1) அடையை கொடுத்த விதவை - 1 இராஜ 17:13
2) அப்பத்தை கொடுத்த சிறுவன் - யோ 6:9
3) காணிக்கை கொடுத்த விதவை - லூக் 21:4
4) பொருட்களை கொடுத்த தாவீது - 1 நாளா 29:3
5) மகனை கொடுத்த ஆபிரகாம் - ஆதி 22:8
6) மகளை கொடுத்த யெப்தா - நியாதி 11:31
7) படகை கொடுத்த பேதுரு - லூக் 5:3
8) வீட்டை கொடுத்த சகேயு - லூக் 19:5
9) ஆஸ்தியை கொடுத்த யோவன்னாளும் சூசன்னாளும் -  லூக் 8:3
10) கழுதையை கொடுத்த மனுஷன் - மாற் 11:2-3
11) தோளை கொடுத்த சிமோன் - லூக் 23:26
12) தண்ணீரை கொடுத்த ஸ்திரி - லூக் 7:44

*கொடுப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்→* 
1) வானத்தின் பலகனிகளை திறந்து கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார் - மல்கி 3:10
2) கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் - லூக் 6:38
3) கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார் - 2 கொரி 9:7,8,10
4) அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் - 2 கொரி 9:10
5) கொடுக்கிறவனை கர்த்தர் ஆசிர்வதிப்பார் -
2 நாளா 31:10

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics