ABCD அனுபவம்

ABCD அனுபவம்: 

A-சு கிறிஸ்து
B-றந்தார்
C-றியவன் என்னை
D-னந்தோறும் தேற்றி
E-ன்னல் வேளையில்
F-ப்போதும் என்னை தேற்றிட
G-வன் தந்தார்
H-ச் சோதனையிலும்
I-டியா தந்து
J-யிக்க வைப்பார்
K-ளுங்கள் தரப்படும் என்ற 
L-லாம் வல்ல தேவனை துதிக்க நான்
M-மாத்திரம்
N-னை தேடி வந்த இயேசுவை 
O-ரு போதும் மறவேன். அவருக்கே
P-ள்ளையாய் வாழ்ந்திடுவேன்
Q-விலே நின்ற எனக்கு
R-றுதல் தந்திட்ட அவரை 
S-றாவை போல் வணங்கிடுவேன்
T-கையாதே நான் உன் தேவன் என்ற இயேசு
U-ன்னத்தத்தில் வல்லவர்
V-ண்ணரசர் இயேசு கிறிஸ்து
W-வாக ஆசீர்வதிப்பார்
X-வரும் நாளில்
Y-ய்யாரமாய் நானும்
Z - வேகத்தில் செல்வேன் பரலோகம்.
Praise the Lord படித்து ரசித்தேன்

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics