வாழ்க்கை

அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால்

பொய்தான் பேச வேண்டும்..

அடுத்தவரின் விருப்பத்திற்கே

நடக்க வேண்டுமானால்

நடிக்கதான் வேண்டும் ☺

நம் வாழ்வை நாம் வாழ்வோம்...

நமக்கு பிடித்தபடி..

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics