பைபிள்
இருதயத்தில் இருக்க கூடாதது →
1) கசப்பு - யாக் 3:14
2) வைராக்கியம் - யாக் 3:14
3) விரோதம் - யாக் 3:14
4) பெருந்தீண்டி - லூக் 21:34
5) வெறி - லூக் 21:34
6) உலக கவலை - லூக் 21:34
7) இச்சை - நீதி 6:25
8) அக்கிரம சிந்தை - சங் 66:18
9) பயம் - யோ 14:27
10) கர்வம் - 2 நாளா 25:19
11) அகந்தை - லூக் 1:51
12) கபடு - கொ 3:22
13) பிறரை அவமதித்தல் - 2 சாமு 6:16
14) சோர்வு - சங் 40:13
15) பொருள் ஆசை - சங் 119:36
16) மேட்டிமை - ஏரே 48:29
17) அவிசுவாசம் - எபி 3:13
18) பொல்லாத சிந்தனை - சங் 140:2
19) துணிகரம் - பிரச 8:11
20) தேவனை தூஷித்தல் - யோபு 1:5
21) இருள் - ரோ 1:21
22) பிசாசின் தூண்டுதல் யோ 13:2
23) சகோதரனை பகைக்க கூடாது - லேவி 19:17
24) சஞ்சலம் - பிரச 11:10
25) சந்தேகம் - லூக் 24:38
26) அக்கிரமம் - சங் 41:6
27) மந்தம் - லூக் 24:25
நம்மிடம் இருக்க கூடாத "மை"→
1) பெரு"மை" - யாக் 4:6
2) கொடு"மை" - நீதி 3:31
3) தீ"மை" - 2 தீமோ 4:14
4) மன்னியா"மை" - மாற்கு 11:26
5) கீழ்படியா"மை" - எபேசி 5:6
6) மேட்டி"மை" - ரோ 11:20
7) பொறா"மை" - நீதி 24:19
8) பகை"மை" - லேவி 19:17
கனம் பண்ண வேண்டும் யாரை ?
1) தாய், தகப்பனை - யாத் 20:12
2) புருஷனை - எஸ்தர் 1:20
3) மனைவியை - 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை - லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை - லேவி 19:32
6) கர்த்தரை - நிதி 3:9
7) ராஜாவை - 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை - சங் 15:4
9) உத்தம விதவைகளை - 1 திமோ 5:3
10) எல்லாரையும் - 1 பேது 2:17
இருதயத்தில் இருக்க வேண்டியது
1) நல்ல குணங்கள் - 1 பேதுரு 3:4
2) ஜெபம் - 1 சாமு 1:13
3) பாட்டு - கொ 3:16
4) துதி - சங் 138:1
5) விசுவாசம் - ரோ 10:9
6) சுத்தம் - மத் 5:8
7) வேத வசனம் - சங் 37:31
8) தேவ சமாதானம் - கொ 3:15
9) பொறுமை - 2 தெச 3:5
10) கர்த்தரை தேடுதல் - 2 நாளா 11:16
11) திர்மானம் - தானி 1:8
12) ஆயத்தம் - யோபு 11:13
13) கிருபை - நீதி 3:3
14) சத்தியம - நீதி 3:3
15) உண்மை - எபி 10:22
16) உத்தமம் - 1 இரா 11:4
17) கற்பனைகளை கை கொள்ளுதல் - உபா 5:29
18) கொழுந்து விட்டு எரிய வேண்டும் (வசனத்தை தியானிக்கையில்) - லூக் 24:32
19) குத்தப்படுதல் - அப் 2:37
20) பரிசுத்த ஆவி - கலா 4:6
21) தேவ அன்பு - ரோ 5:5
22) தியானம் - சங 19:14
23) ஞானம் - 1 இராஐ 3:12
24) செம்மை - சங் 125:4
25) இயேசு கிறிஸ்து - 2 கொரி 13:5
26) கெம்பிர சத்சம் - சங 84:2
27) தேவ பயம் - ஏரே 32:40
28) இரட்சிப்பின் களிகூறுதல் - சங் 13:5
29) ஸ்திரம் - சங் 27:14
Excellent Bro god bless you very useful😍
ReplyDelete