வேதாகமம் முழுவதும் இயேசு
🌟💥 *பைபிளின் மொத்தக் கருத்தும் இயேசு கிறிஸ்துவே.* 🌟💥
🙎 ஆதியாகமத்தில் --இயேசு - “ஸ்திரியின் வித்து”
🐏 யாத்திராகமத்தில்- -இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி”
🍔 லேவியராகமத்தில்--இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்”
✨ எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்”
🎅 உபாகமத்தில் இயேசு - “தீர்க்கதரிசி”
🌞 யோசுவாவில் இயேசு - “தேவனுடைய சேனாதிபதி”
⛅ நியாயாதிபதிகளில் இயேசு - “யெகோவா”
💑 ரூத்தில் இயேசு - “நமது உறவினரும் இரட்சகரும்”
👨 சாமுவேலில் இயேசு - “பிதாவும் தாவீதின் வித்தும்”
👑 ராஜாக்களிலும், நாளாகமங்களிலும் இயேசு - “அரசர்களுக்கு அரசர்”
🍘 எஸ்தரில் இயேசு - “மத்தியஸ்தர்”
🎍யோபுவில் இயேசு - “நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்”
🎹 சங்கீதங்களில் இயேசு - “தேவனுடைய குமாரன்”
😜 நீதிமொழிகளில் இயேசு - “தேவனுடைய செல்லப்பிள்ளை”
🆙 பிரசங்கியில் இயேசு - “எல்லாவற்றிற்கும் மேலானவர்”
💝 உன்னதப்பாட்டில் இயேசு - “முற்றிலும் அன்புமயமானவர்”
💒 ஏசாயாவில் இயேசு - “அபிஷேகம் பண்ணப்பட்டவரும், மகிமையுள்ள இரட்சகரும்”
💺 எரேமியாவில் இயேசு - “நமது நீதிபரர்”
😰 புலம்பலில் இயேசு - “ துக்கமுள்ள மனிதர்”
👥 எசேக்கியேலில் இயேசு - “அரசரும், ஆசாரியரும்”
👤 தானியேலில் இயேசு - “மேசியாவும், அரசரும்”
⚓ ஓசியாவில் இயேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்”
🌍 யோவேலில் இயேசு - “உலகை அசைக்கிறவர்”
🔨 ஆமோஸில் இயேசு -
“கடிந்து மீட்டுக்கொள்பவர்”
🎅 ஒபதியாவில் இயேசு - “அரசாங்கத்துக்கு அதிபதி”
😇 யோனாவில் இயேசு - “எழும்பின தீர்க்கதரிசி
👑 மீகாவில் இயேசு - “பெத்லஹேமில் உதித்த ராஜா”
📢 நாகூமில் இயேசு - “நற்செய்தியைக் கொண்டு வருபவர்”
👷 ஆபகூக்கில் இயேசு - “சிலுவை தழும்புள்ள மனிதர்”
🌄 செப்பனியாவில் இயேசு - “மீட்டுக் கொள்ளும் இரட்சகர்”
🎊 ஆகாயில் இயேசு - “மக்களுடைய ஆசை”
❄ சகரியாவில் இயேசு - “எளிமையும் தாழ்மையுமானவர்”
☀ மல்கியாவில் இயேசு - “நீதியின் சூரியன்”
📚 புதிய ஏற்பாட்டில்.📚
📯 மத்தேயுவில் இயேசு - “இம்மானுவேல்”
⛪ மாற்குவில் இயேசு - “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்”
🚼 லூக்காவில் இயேசு - “மன்னிக்கும் எஜமானர்”
🌏 யோவானில் இயேசு - “சிருஷ்டிகர், இரட்சகர்”
💺 ரோமரில் இயேசு - “அநீதியானவர்களுக்கு நீதிபதி”
🌞 1கொரிந்தியரில் இயேசு - “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை”
💖 2கொரிந்தியரில் இயேசு - “ஆழ்ந்த அன்பு”
😇 கலாத்தியரில் இயேசு - “இரட்சிக்கும் கிருபை”
👤 எபேசியரில் இயேசு - “சபையின் தலைவர்”
🔥 பிலிப்பியரில் இயேசு - “உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை”
🔝 கொலோசெயரில் இயேசு -"முதற்பலனானவர்”
🔊1தெசலோனிக்கேயரில் இயேசு - “மரித்தவர்களை எழுப்பும் ஒலி”
🎎2தெசலோனிக்கேயரில் இயேசு - “பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்”
🙏 1தீமோத்தேயுவில் இயேசு - “பரிசுத்தவான், போற்றப்படத்தக்கவர், மனிதர்களுக்கு மத்தியஸ்தர்”
👍 தீத்துவில் இயேசு - “உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை”
👳 பிலமோனில் இயேசு - “நமது பிரதான ஆசாரியர்”
🐑 1பேதுருவில் இயேசு - “குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி”
💥 2பேதுருவில் இயேசு - “நமது இதயங்களின் விடிவெள்ளி”
📖 யோவான் நிருபங்களில் இயேசு - “ஜீவனுள்ள வார்த்தை”
💎 யூதாவில் இயேசு - “இரட்சகரான தேவன்”
வெளிப்படுத்தலில் இயேசு - “திரும்பி வரப்போகிற 👑"இராஜாதி ராஜா”👑
👏Amen👏
Comments
Post a Comment