கெட்ட குணமும் நோயும்

ஒவ்வொரு கெட்ட குணமும் வெவ்வொரு நோயை உருவாக்கும்...

1 பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..

2. கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..

3. துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..

4. பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..

5. எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..

அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..

*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..

சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..
இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..

*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*