Joke

டாக்டர் :
வாங்க ,
உட்காருங்க ,              
சட்டைய கழட்டுங்க ,
வாயைத் திறங்க ,          
நாக்க நீட்டுங்க..         
திரும்பி உட்காருங்க ,
இழுத்து மூச்சு விடுங்க ....
இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

வந்தவர் :
ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!

😂😃😂

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*