ஜோக்
காலையில் பால் காய்ச்ச ஸ்டவ்ல வச்சுட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிணா... பால் பொங்கவே இல்ல...
அப்புறம் திறந்து பாத்தா; அது....
இட்லி மாவு😱😰
அப்புறம்....
பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை...
ஒரு கொலகாரன் கூட பொணத்தை மறைக்கப் இத்தனை பட்டிருக்கமாட்டான்🤣😂🤣
Comments
Post a Comment