தத்துவ ஞானியும் படகோட்டியும்

படித்ததில் பிடித்தது :
💠  தத்துவ ஞானி ஒருவர் ஆற்றைக் கடக்க படகில் செல்லும் போது
,
💠 படகோட்டியிடம் "தம்பி  உனக்கு வான சாஸ்திரம் தெரியுமா??என கேட்கிறார்!!!

💠 அதற்கு அவன் "ஐயா !! நானோ ஒரு படகோட்டி! !எனக்கு எப்படி ஐயா! !இதெல்லாம் தெரியும்!! எனக்கு தெரியாது ஐயா! !என சொல்ல

💠  ஞானி அவனைப் பார்த்து " உன்னுடைய வாழ்வில் கால் பங்கை நீ வீணடித்துவிட்டாயே என மன வேதனையுடன் சொல்கிறார்!!! 😢😢😢😢😢

💠  சற்று நேரம் கழித்து அவனிடம் " தம்பி,உனக்கு கணித சாஸ்திரமாவது தெரியுமா??என கேட்க......

💠  அவனோ "ஐயா! ! நான் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கினது கிடையாது! !எனக்கு எப்படி ஐயா!!இதெல்லாம் தெரியும் என சொல்ல

💠 ஞானி  அவனிடம்  "தம்பி! !உன்னுடைய வாழ்வில் பாதி பங்கை நீ வீணடித்து விட்டாயே என மன வேதனையுடன் சொல்கிறார்!!!😢😢😢😢

💠  சிறிது நேரத்தில் படகு கவிழ்கிறது!!!!!!

💠  படகோட்டி கேட்கிறான்!ஞானியிடம், ஐயா!! உங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா??என கேட்கிறான்!!!😎😎😎

💠  ஞானி " ஐயோ! ! தம்பி, எனக்கு அதெல்லாம் தெரியாது!!! என சொல்ல,படகோட்டி சொல்கிறான் ; "ஐயா,  ஆயிரம் சாஸ்திரங்களை நீங்கள் கற்றிருந்தாலும் நீச்சல் சாஸ்திரம் உங்களுக்கு தெரியாததால் நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் இழந்து விட்டீர்களே என்றான்! !! 😳😳😳😳

💠  நீச்சல் தெரிந்த படகோட்டி நீந்தி தப்பிக்கிறான், ஞானியோ ஆற்றோட செல்கிறார் 😧😧😢😥😭😭

💠  ஆம்!!! ஆபத்தில் இருந்து தப்பிக்கும் வழியான மீட்பின் வழியை நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்! !!

💠  என்ன தான் ஒருவர் இவ்வுலகத்திலே

🔻  ஞானி என பெயர் பெற்றிருந்தாலும்

🔻  பலசாலி என பெயர் பெற்றிருந்தாலும்

🔻  உலகழன் என பெயர் பெற்றிருந்தாலும்

🔻  திறமைசாலி என பெயர் பெற்றிருந்தாலும்

🔻 ஐசுவரியவான் என பெயர் பெற்றிருந்தாலும்

நிந்திய ஜீவனுக்கு ,மீட்புக்கு அது கொண்டு செல்வதில்லை!!!

💠  மீட்பிற்கு "நானே  வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்   என்ற.  இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து அவர் வழியிலே செல்ல வேண்டும்!!!அது இல்லாதபடி மற்ற காரியங்கள் அவனை மீட்க போவதில்லை!!!

💠  நினைவிற்கு;

*மத்தேயு 16:26*
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*